சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:சிங்கப்பூரின் இந்து கோயில்கள்; added Category:சிங்கப்பூரில் உள்ள இந்துக் கோயில்கள் using [[Help:Gadget-HotC... |
சி →வரலாறு |
||
வரிசை 8:
தண்டாயுதபாணி ஆலயத்தின் மூலவர் வேல் வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் நடைபெறும் நீராட்டு அபிஷேகம் வேலுக்கே செய்யப்படுகிறது.
சிவன்,அம்பிகையுடன் தண்டாயுதபாணி, [[நந்தி]], [[தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)|தட்சிணாமூர்த்தி]], [[சண்டேசுவர்]], [[வைரவர்]], அண்ணாமலையார், [[பிரம்மா]], [[துர்க்கை]], [[நவக்கிரங்கள்]] ஆகிய திருவுருவங்களும் உள்ளன. நடராசர் சிவகாமி செப்புத் திருமேனி உருவங்கள் தனியே
உள்ளன. இத்திருவுருவங்களுக்கு ஆகம முறைப்படி சிவாச்சாரியார்கள் பூசை செய்கின்றனர்.
தண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர்.
|