"கபரோவ்ஸ்க் பிரதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

144 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|pop_latest=1338305
|pop_latest_date= 2015 சனவரி
|pop_latest_ref=;<ref name="2015Est">Khabarovsk Krai Territorial Branch of the [[Russian Federal State Statistics Service|Federal State Statistics Service]]. [http://habstat.gks.ru/wps/wcm/connect/rosstat_ts/habstat/resources/813ae78047b1995181a4a5ed3bc4492f/%D0%9C%D0%9E_01_2015.htm Численность населения Хабаровского края по муниципальным образованиям на 1 января 2015 года] {{ru icon}}</ref>
|area_km2=788600
|area_km2_rank=4th
|leader_name=வையாச்சிவ் ஷபோர்ட்
|leader_name_ref=<ref name="Governor">Official website of Khabarovsk Krai. [http://www.khabkrai.ru/governor Vyacheslav Ivanovich Shport], Governor of Khabarovsk Krai {{ru icon}}</ref>
|legislature=[[Legislative Duma of Khabarovsk Krai|Legislative Duma]]
|legislature_ref=<ref name="HeadLegis" />
|website=http://www.khabkrai.ru
 
== பொருளாதாரம் ==
கபரோவ்ஸ்க் பிரதேசம் உருசியாவின் தூரக்கிழக்குப் பகுதியில் தொழில் வளமிக்கப் பகுதியாக உள்ளது, துரக்கிழக்கு பொருளாதார மண்டலத்தின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் இப்பிராந்தியம் 30% நிறைவு செய்கிறது. இயந்திர கட்டுமான தொழிலில் பெரிய அளவிலாக வானூர்தி மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் இராணுவ தொழில்துறை வளாகங்களைக் கொண்டுள்ளன.<ref name="globalsecurity">http://www.globalsecurity.org/military/world/russia/knaapo.htm</ref> கொம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர் வானூர்தி தயாரிப்பு அமைப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் பிராந்தியத்தின் வெற்றிகரமான தொழில் நிறுவனமாகவும், சில ஆண்டுகளாக பிராந்தியத்தில் பெருமளவில் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் உள்ளது.<ref name="globalsecurity">http://www.globalsecurity.org/military/world/russia/knaapo.htm</ref> பிற பெரிய தொழில்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தில், முதன்மை நகரங்களில் [[உலோகவியல்]] போன்வை ஆகும் இந்தப் பிரதேசம் தன் சொந்த [[கனிமம்|கனிமங்களை]] குறைவாகவே கையாள்கிறது. கோம்சோமோசுகி-ஆன்-அமுர் பகுதி தூரக் கிழக்கின் இரும்பு மற்றும் எஃகு மையமாகும்; வடக்கு [[சக்கலின்|சக்கலினில்]] இருந்து பெட்ரோலியக் குழாய் வழியாக கபரோவ்ஸ்க் நகரத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற் மையத்துக்க விநியோகம் செய்யப்படுகிறது. அமுர் பகுதிகளில், கோதுமை மற்றும் சோயா சாகுபடி நடக்கிறது. பிராந்தியத்தின் தலை நகரமான கபரோவ்ஸ்க் அமுர் ஆறு மற்றும் டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே சந்திக்கும் இடமாக உள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2143392" இருந்து மீள்விக்கப்பட்டது