சங்கராச்சாரியார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
== வரலாறு மற்றும் திருப்பணிகள்==
[[File:Shankaracharya temple.jpg|thumb|19ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் கோயில்]]
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் கி மு 200 ஆண்டுகளுக்கு முந்தையது என கணித்திருந்தாலும்,<ref>{{cite web|url=http://www.wsj.com/articles/explore-the-beauty-of-kashmir-1444056294|title=Explore the Beauty of Kashmir}}</ref> இக் கோயிலின் தற்கால அமைப்பு கி பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது.
[[இமயமலை]]யில் உள்ள புனித தலங்களுக்கு [[ஆதிசங்கரர்]] சுற்றுப்பயணம் சென்ற போது, ஸ்ரீநகரில் உள்ள இக்கோயிலுக்கும் சென்று [[சிவலிங்கம்|சிவலிங்கத்தை]] தரிசித்துள்ளார். எனவே இக்கோயில் சங்கராச்சாரியர் கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் இத்தலத்தை [[பௌத்தம்|பௌத்தர்களும்]] புனித தலமாக கருதுகிறார்கள்.
19ஆம் நூற்றாண்டில் [[சீக்கியப் பேரரசு]] காலத்தில் இத்தலத்து சிவலிங்கதைப் புதுப்பித்துள்ளனர்.<ref name="Bandhu Desh – Buddhist">{{cite book|url = https://books.google.com/books?id=GPLDUVNeLXMC&pg=PA34&dq=Shankaracharya+Temple&hl=en&ei=Y1TzTL-ALMT8nAe9iLj9Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CC8Q6AEwAg#v=onepage&q=Shankaracharya%20Temple&f=false|title=Jammu, Kashmir and Ladakh: Tourist Guide|publisher = Akashdeep Publishing House|quote=The Buddhists still regard this temple sacred and call it Pas-Pahar.|accessdate = March 25, 2007}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சங்கராச்சாரியார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது