பியர்ரே பிரெடெரிக் சாரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பியர்ரே பிரெடெரிக் சார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பியர்ரே பிரெடெரிக் சாரசு''' (''Pierre Frédéric Sarrus'') (10மார்ச் March10, 1798 – 20நவம்பர் November20, 1861) இவர் [[கல்விநேரியல் இயற்கணிதம்|கல்விநேரியல் கற்றலின்இயற்கணிதத்தில்]] போதுஒரு பாடங்களை3 x 3 [[அணி (கணிதம்)|அணியின்]] [[அணிக்கோவையின்]] மதிப்பு காணும் முறையை எளிதில் [[நினைவி|நினைவில்]] வைத்துக்கொள்ளும் விதமாக [[சாரசு விதி|சாரசிசாரசு நினைவு விதியைக்]] கண்டுபிடித்த [[பிரான்சு|பிரெஞ்சு]] நாட்டின் [[கணிதவியலாளர்]] ஆவார். [https://www.youtube.com/watch?v=x2vWqtYwZ1g]
 
இவர் [[ஸ்ட்ராஸ்பேர்க்கில் பல்கலைக்கழகம்|ஸ்ட்ராஸ்பேர்க்கில் பல்கலைக்கழகத்தில்]] 1826 முதல் 1856 ஆம் ஆண்டு வரை [[பேராசிரியர்|பேராசிரியராக]] இருந்தார். மேலும் 1842 ஆம் ஆண்டில் [[பிரஞ்சு அறிவியல் அகாடமி|பிரஞ்சு அறிவியல் அகாடமியில்]] உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் [[தொகையீடு|தொகையேட்டுக் கொள்கையின்]] மூலம் [[வால்வெள்ளி|வால்வெள்ளியின்]] வட்டவட்டப் பாதை உறுதியீட்டு கொள்கைக்குள் கொண்டுவர முடிந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பியர்ரே_பிரெடெரிக்_சாரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது