பியர்ரே பிரெடெரிக் சாரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பியர்ரே பிரெடெரிக் சாரசு''' (''Pierre Frédéric Sarrus'') (மார்ச் 10, 1798 – நவம்பர் 20, 1861) இவர் [[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதத்தில்]] ஒரு 3 x 3 [[அணி (கணிதம்)|அணியின்]] [[அணிக்கோவை]]யின் மதிப்பு காணும் முறையை எளிதில் [[நினைவி|நினைவில்]] வைத்துக்கொள்ளும் விதமாக [[சாரசு விதி|சாரசு நினைவு விதியைக்]] கண்டுபிடித்த [[பிரான்சு|பிரெஞ்சு]] நாட்டின் [[கணிதவியலாளர்]] ஆவார். இவர் [https://www[ஸ்ட்ராஸ்பேர்க்கில் பல்கலைக்கழகம்|ஸ்ட்ராஸ்பேர்க்கில் பல்கலைக்கழகத்தில்]] 1826 முதல் 1856 ஆம் ஆண்டு வரை [[பேராசிரியர்|பேராசிரியராக]] இருந்தார்.youtube மேலும் 1842 ஆம் ஆண்டில் [[பிரஞ்சு அறிவியல் அகாடமி|பிரஞ்சு அறிவியல் அகாடமியில்]] உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.com/watch?v=x2vWqtYwZ1g இவரின் [[தொகையீடு|தொகையீட்டுக் கொள்கையின்]] மூலம் [[வால்வெள்ளி|வால்வெள்ளியின்]] வட்டப் பாதை உறுதியீட்டு கொள்கைக்குள் கொண்டுவர முடிந்தது.
 
இவர் [[ஸ்ட்ராஸ்பேர்க்கில் பல்கலைக்கழகம்|ஸ்ட்ராஸ்பேர்க்கில் பல்கலைக்கழகத்தில்]] 1826 முதல் 1856 ஆம் ஆண்டு வரை [[பேராசிரியர்|பேராசிரியராக]] இருந்தார். மேலும் 1842 ஆம் ஆண்டில் [[பிரஞ்சு அறிவியல் அகாடமி|பிரஞ்சு அறிவியல் அகாடமியில்]] உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் [[தொகையீடு|தொகையேட்டுக் கொள்கையின்]] மூலம் [[வால்வெள்ளி|வால்வெள்ளியின்]] வட்டப் பாதை உறுதியீட்டு கொள்கைக்குள் கொண்டுவர முடிந்தது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
*[[https://www.youtube.com/watch?v=x2vWqtYwZ1g சாரசு விதி-காணொளி மூலம் விளக்கம்]
 
 
 
[[பகுப்பு:நேரியல் இயற்கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/பியர்ரே_பிரெடெரிக்_சாரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது