"போரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== ஹைடஸ்பேஸ் போர்==
அலெக்சாண்டர் கி மு 326இல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ''ஹைடஸ்பேஸ்'' என்ற இடத்தை அடைந்து, மன்னர் போரசின், எவராலும் வெல்ல முடியாத யாணைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி போரசைமன்னர் அலெக்சாண்டர் போரஸ்சின் யாணைப் படைகளை வென்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2143514" இருந்து மீள்விக்கப்பட்டது