நான்முக முக்கோணகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Tetrahedron.jpg|thumb|200px|நான்முக முக்கோணகம்]]
[[படிமம்::Tetrahedron.gif|right]]
'''நான்முக முக்கோணகம்''' என்பது நான்கு சமபக்க [[முக்கோணம்|முக்கோணங்களால]]் அடைபடும் ஒரு திண்ம வடிவு. ஒரு சீரான [[பல்கோணம்|பல்கோண]] வடிவத்தால் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தி ஒரு திண்ம வடிவம் பெறுவது இதுவே. எப்படி ஒரு சமதள பரப்பை அடைக்க, மிகக் குறைந்த எண்ணிக்கையாக மூன்றே மூன்று நேர்க்கோடுகள்தாம் தேவையோ, அதே போல ஒரு முப்பரிமாண (முத்திரட்சியான) திண்ம வடிவை அடைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையாக நான்கே நான்கு முக்கோணங்களே போதும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நான்முக_முக்கோணகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது