கேம்பிரியக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
சி *திருத்தம்*
வரிசை 4:
|co2=4500<!--- to 7000--->
|temp=21
|sea level = Rising steadily from 30&nbsp;m to 90&nbsp;m<ref>{{cite journal |last=Haq |first=B. U. | year = 2008| doi = 10.1126/science.1161648 | title = A Chronology of Paleozoic Sea-Level Changes | journal = Science | volume = 322 | pages = 64–8 | pmid = 18832639 | last2 = Schutter | first2 = SR | issue = 5898 |bibcode = 2008Sci...322...64H |timeline=off }}</ref>
}}
'''கேம்பிரியம்''' அல்லது '''கேம்பிரியக் காலம்''' (''Cambrian'') என்பது {{period start}}{{period start error}} மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி {{period end}}{{period end error}} மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான [[நிலவியல் காலம்|நிலவியல் காலத்தையும்]] அதன் முறைமையையும் குறிக்கும். [[பேலியோசொயிக்கு ஊழி]]யின் 6 காலங்களில் முதலாவது காலமான கேம்பிரியக் காலம் [[புரோடெரசொனிக் ஊழி]]யின் முடிவிலிருந்து [[ஓர்டோவிசியக் காலம்|ஓர்டோவிசியக் காலத்தின்]] தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. கேம்பிரியக் காலம் [[பனரோசோயிக் பேரூழி]]யினதும் தொடக்கமாகும். இக்காலத்தின் பெயர், இக்காலத்தைச் சேர்ந்த பாறப் படிவுகள் முதலில் ஆய்வுக்குற்படுத்தப்பட்ட இடமான [[வேல்ஸ்|வேல்சின்]] பண்டையப் பெயரான கேம்பிரியாவிலிருந்து பெறப்பட்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கேம்பிரியக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது