யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
[[படிமம்:Old Faithful Geyser Yellowstone National Park.jpg|thumb|right|யெலோஸ்டோன் தேசியப் பூங்காவின் [[ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி]]]]
 
வரிசை 9:
[[படிமம்:Yellowstonewinter.jpg|right|thumb|குளிர் காலத்தில் யெலோஸ்டோன் பூங்கா]]
உலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. [[கிரிசிலி கரடி|கிரிசிலி]] [[கரடி]], [[ஓநாய்]], [[எருமை (கால்நடை)|எருமை]] போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் [[காட்டுத்தீ]] நடைபெறும்; [[1988]]இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது. மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் செய்வது, நெடுந்துர நடப்பு போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளால் செய்யமுடியும். குளிர் காலத்தில் [[பனிவண்டி]]யை பயன்படுத்தி பூங்காவை பார்க்கமுடியும்.
 
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவை, [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாட்டின்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் களம்|யுனேஸ்கோ நிறுவனம்]] தேர்ந்தெடுத்துள்ளது.<ref>[http://whc.unesco.org/en/list/28 Yellowstone National Park]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க புவியியல்]]
வரி 14 ⟶ 19:
[[பகுப்பு:ஐடஹோ]]
[[பகுப்பு:மொன்டானா]]
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்கள்]]
 
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/யெல்லோஸ்டோன்_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது