ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Northern_Spotted_Owl.USFWS-thumb.jpg with File:Northern_Spotted_Owl.USFWS.jpg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #3: To correct
infobox
வரிசை 1:
{{automatic taxobox

| fossil_range = [[Late Paleocene]] to recent

ஆந்தைகள்

| image = Athene noctua (cropped).jpg

[[படிமம்:Northern Spotted Owl.USFWS.jpg|thumb|center|200px]][[புள்ளி ஆந்தை]]

| image caption = [[Little owl]] (''Athene noctua'')

{{msg:taxonomy}}

| image2 = Otus jolandae song - pone.0053712.s008.oga

| image2_caption = ''[[Otus jolandae]]'' call

இராச்சியம்:

[[விலங்கு]]

| taxon = Strigiformes

பிரிவு:

[[கோடேற்றா]]

| authority = [[Johann Georg Wagler|Wagler]], 1830

வகுப்பு:

[[பறவை]]

| range_map = Owl range.png

வரிசை:

'''ஸ்ட்ரைஜிபோர்மெஸ்'''

| range_map_caption = Range of the owl, all species.

| subdivision_ranks = Families

[[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்கள்]]

| subdivision =

[[Strigidae]]

[[ஸ்ட்ரைஜிடே]]

[[Tytonidae]]

[[தைத்தோனிடே]]
[[Ogygoptyngidae]] ([[தொல்லுயிர் எச்சம்]])

[[Palaeoglaucidae]] ([[தொல்லுயிர் எச்சம்]])

[[Protostrigidae]] ([[தொல்லுயிர் எச்சம்]])

[[Sophiornithidae]] ([[தொல்லுயிர் எச்சம்]])
| synonyms =
Strigidae ''sensu'' Sibley & Ahlquist

'''ஆந்தை''', '''ஸ்ட்றைஜிபோர்மெஸ்''' [[Order (உயிரியல்)|order]] ஐச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 174 [[வகை (உயிரியல்)|வகை]]ப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய [[பாலூட்டி]]கள், [[பூச்சி]]கள், மற்றும் ஏனைய [[பறவை]]களை வேட்டையாடும்.

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய [[கண்|கண்களையும்]]களையும், [[காது|காதுகளையும்]]களையும், சொண்டையும், மற்றும் ''facial disk'' என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த [[இறகு|இறகுகளையும்]]களையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.

ஆந்தைகள் [[தூரப்பார்வை]] கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.

பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட [[ஒலி|ஒலியை]]யை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. ''facial disk''கள், [[கொறிணி]]களிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.

அவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, [[hawkபாறு]]கள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய [[nightjarபக்கி]]கள் அல்லது [[Caprimulgiformes]] என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. சில taxonomists, nightjarகளையும் ஆந்தையிருக்கும் அதே [[Order (உயிரியல்)|order]] இலேயே சேர்த்துள்ளார்கள். ([[Sibley-Ahlquist taxonomy]] ஐப் பார்க்கவும்).

ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத [[எலும்பு|எலும்புகள்]]கள், [[செதில்|செதில்கள்]]கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன.

ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்டக் கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும்.
வரி 34 ⟶ 39:
இந்தியாவில் பழமையான [[பஞ்சதந்திரம்|பஞ்சதந்திரக் கதை]]களில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.

காகங்களும் வேறு பல பறவைகளும் அதிக புத்திக்கூர்மையுள்ளவையாக இருந்தும், ஆந்தைகள், பாரம்பரியமாகப் புத்திக்கூர்மையுடனும், [[ஆதெனா]] தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் "ம்" ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும், ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க, அதன் [[கால்|கால்கள்]]கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில், ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன், இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. [[ஹோபி]] பண்பாட்டில், இவை அழுக்கானவையாகவும், கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன. [[2003]]ல் அமெரிக்கப் பாடசாலைகளில் புழக்கத்திலுள்ள, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் உள்ளீடுகளை, பல் பண்பாட்டு உணர்வுகளின் அடிப்படையில் மீளாய்வு செய்தபோது, பாம்புகள், தேள்கள் போன்ற பயத்தைக் கொடுக்கும் விலங்குகளுடன், ஆந்தைகளைப் பற்றிய கதைகள், கேள்விகளுக்கான உரைப்பகுதிகள் போன்றவற்றையும் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. தென்மேற்கு அமெரிக்க இந்தியப் பண்பாட்டைச் சேர்ந்த மாணவர்களை, ஆந்தை பற்றிய கேள்விகள் பயமுறுத்திப் பரீட்சையிலிருந்து திசைதிருப்பக் கூடுமென்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டதாம்.

== வெளி இணைப்புகள் ==
* [http://animaldiversity.ummz.umich.edu/chordata/aves/strigiformes.html விலங்கு Diversity இணையப் பக்கம்: ஆந்தைகள்]
* [http://home.mira.net/~areadman/owls.htm Australian Owls and Frogmouths]
* [http://www.owlpages.com/world_owls.html Owls of the World]
== உசாத்துணை ==
# ''North American Owls: Biology and Natural History'' by Paul A. Johnsgard, ISBN 1-56098-724-3, Smithsonian Institution Press, 1997
"https://ta.wikipedia.org/wiki/ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது