சங்கராச்சாரியார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
 
[[டோக்ரா வம்சம்|டோக்ரா வம்ச]] மன்னர் [[குலாப் சிங்]] (1846-1857) காலத்தில், ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 1961இல் [[துவாரகை மடம்| துவாரகை மடாதிபதி]] இக்கோயிலிலின் கருவறையின் முன் [[ஆதிசங்கரர்|ஆதிசங்கரரின்]] பளிங்குக்கல் சிலையை நிறுவியுள்ளார்.
 
==ஆதிசங்கரர்==
ஆதிசங்கரர் [[பிரம்ம சூத்திரம் (நூல்)|பிரம்ம சூத்திரத்திற்கு]] விளக்க உரை எழுத வேண்டி, அதற்கான மூலச் சுவடிகளை தேடி காஷ்மீரின் [[சாரதா பீடம்|சாரதா பீடத்திற்குச்]] சென்றார். பின்னர் கோபாத்திரி மலையில் உள்ள [[சிவன்|சிவபெருமானை]] தரிசித்து, [[அழகின் அலை (நூல்)|சௌந்தர்ய லகரி]] எனும் அம்பாள் தோத்திரப் பாடலை இக்கோயிலில் பாடினார். <ref>[http://www.tamilartsacademy.com/journals/volume19/articles/article1.xml Saundarya lahari in Tamil]</ref><ref>[http://www.amazon.in/Sankara-Digvijaya-Traditional-Life-Sankaracharya/dp/8171204341 Sankara Digvijaya: The Traditional Life of Sri Sankaracharya]</ref>
 
== இயேசுநாதர் ==
சங்கராச்சாரியார் கோயில் மூலவரைக் காணச் செல்லும் படிக்கட்டுகளில் [[பாரசீக மொழி]]யில் செதுக்கப்பட்ட எழுத்துக்களில், [[இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு|மறைந்த வாழ்வின்]] போது, [[இயேசு]]நாதர் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] சங்கராச்சாரியார் கோயில் என தற்போது அழைக்கப்படும் இந்த [[சிவன்]] கோயிலுக்கு வருகை புரிந்தார் எனக் கூறப்பட்டுள்ளது:-
 
Quote
 
# "The mason of this pillar is Bihishti Zargar (artisan under Sandiman), year fifty and four.
# Khwaja Rukun son of Murjan erected this pillar.
# At this time Yuz Asaf proclaimed his prophethood. Year fifty and four (=கி மு 78).
# அவர் ([[இயேசு]]), இஸ்ரவேலர்களின் மகனும், தீர்க்கதரிசியும் ஆவார்.<ref>Shankaracharya Temple
Srinagar, Kashmir [http://www.mukti4u2.dk/Srinagar_Shankaracharya_Temple.htm]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கராச்சாரியார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது