தாரசு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
 
== நிலவியல் ==
டாரஸ் மாலைத் தொடரின் வடகிழக்கிலுள்ள, போல்கர் (''Bolkar Mountains''), மற்றும் அலடக்லர் (''Aladaglar'') மலைத்தொடர் பகுதிகளில், [[சுண்ணக்கல்]] சிதைந்த படிவு சேர்ந்த நிலப்பகுதியாகவும், மற்றும் நீர் வீழ்ச்சிகளால் இயற்கை நிலக்காட்சிகளை அமைத்துள்ளது. அரித்து அழிந்த, நிலத்தடி ஆறுகள், மற்றும் ஆசியாவின் பெரிய குகைகள் சில அங்குள்ளன. மேலும், "மானவ்கட் ஆறு" (''Manavgat River'') மற்றும் "பெய்டாக்லறி" ('' Beydaglari range'') பரப்பெல்லைகள் கொண்ட தெற்கு சரிவுகள் இப்பகுதியில் உருவானதாகும்.<ref>{{Cite web
|author=
|year=
|url=http://www.ipcri.org/watconf/papers/ibrahim.pdf
|title=Manavgat River Water as a Limited but Alternative Water Resource for Domestic Use in Middle East
|publisher=
|accessdate=2006-11-18
|format=PDF}}
</ref>
 
== மத்திய டாரஸ் ==
"https://ta.wikipedia.org/wiki/தாரசு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது