அ. பூ. பர்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் அர்தேந்து பூழ்சன் பர்தன்-ஐ அ. பூ. பர்தன்க்கு நகர்த்தினார்
வரிசை 36:
==இறப்பு==
 
பர்தன் 2015 இல் பக்கவாத நோய் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இவர் 2016 ஜனவரி 2 இல் புது தில்லி, கோவிந்த வல்லப பந்த் மருத்துவ மனையில் இறந்தார்.<ref name="ndtv.com">{{cite web|url=http://www.ndtv.com/india-news/political-leaders-unite-in-condoling-ab-bardhans-death-1261604|title=Political Leaders Unite In Condoling AB Bardhan's Death|date=2 January 2016|work=NDTV.com}}</ref><ref>{{Cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/veteran-cpi-leader-a-b-bardhan-passes-away/|title=Veteran CPI leader A B Bardhan passes away|work=[[The Indian Express]]|date=2 January 2016|accessdate=2 January 2016}}</ref><ref>{{cite web|url=http://www.telangananewspaper.com/cpi-leader-bardhan-death/ |title=Ardhendu Bhushan Bardhan Death |publisher=TelanganaNewspaper}}</ref>
 
இவர் இறப்புக்கு குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி,<ref>[http://presidentofindia.nic.in/press-release-detail.htm?1985]</ref> இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,<ref name="ndtv.com"/><ref>{{cite web|url=http://www.dnaindia.com/india/report-pm-modi-condoles-veteran-cpi-leader-ab-bardhan-s-demise-2161693|title=PM Modi condoles veteran CPI leader AB Bardhan's demise|date=2 January 2016|work=dna}}</ref> இந்திய தேசியப் பேராயக் கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட பலர் இரங்கல் பாராட்டினர்.<ref>{{cite web|url=http://www.dnaindia.com/india/report-pm-modi-condoles-veteran-cpi-leader-ab-bardhan-s-demise-2161693|title=PM Modi condoles veteran CPI leader AB Bardhan's demise|publisher=[[Daily News and Analysis]]|date=2 January 2016}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அ._பூ._பர்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது