"குருச்சேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
| footnotes = [http://kurukshetra.nic.in/general/location.htm]
}}
'''குருச்சேத்திரம்''' {{audio|Kurukshetra.ogg|pronunciation}} ({{lang-hi|कुरुक्षेत्र}}) [[இந்து|இந்துக்களின்]]க்களின் [[இதிகாசம்|இதிகாசத்திலும்]], வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது [[இந்தியா]]வில், [[அரியானா]] மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[பாண்டவர்]] – [[கௌரவர்]] படைகளுக்கு இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்]] இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் [[பகவத் கீதை]] பிறந்தது.
 
பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த ''குரு'' எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.
குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித [[பிரம்ம சரோவர்]] குளம் அமைந்துள்ளது.
 
== குருசேத்திரத்தின் வரலாறு ==
வாமண புராணம் பரத குல அரசன், '''குரு''' என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது. <ref>The Lost River, by Michel Danino. Penguin India 2010</ref> [[யக்ஞம்]], [[தானம்]], [[தவம்]], [[வாய்மை]], [[தியாகம்]], மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் [[பிரம்மச்சர்யம்]] போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”''குரு''”வின் மேன்மையை பாராட்டி, [[விஷ்ணு|பகவான் விஷ்ணு]] அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் [[வீடுபேறு]] அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் ''''குரு''''வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
 
== பார்க்க வேண்டிய இடங்கள் ==
 
* பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
* பீஷ்ம குண்டம், [[பீஷ்மர்]] [[வீடுபேறு]] அடைந்த இடம்
* சோதிசர் [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] பகவத் கீதை அருளிய இடம்
* பிரம்ம குண்டம், அருச்சுனன் [[பீஷ்மர்|பீஷ்மருக்கு]] தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
* குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்<ref>http://kurukshetra.nic.in/tour/Museums/Panorama/index.htm</ref>
* கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம்<ref>http://kurukshetra.nic.in/kcmp.htm</ref>
* பிர்லா மந்திர் <ref>http://www.kurukshetra.nic.in/tour/Religious/tirath/Kurukshetra/birlamandir/index.htm</ref>
 
== நிலவியல் அமைப்பு ==
{{Geographic Location
|Northwest = [[லூதியானா]], பதிண்டா
|North = [[அம்பாலா]], [[சண்டிகர்]]
|Northeast = ஜெகத்திரி, சகரன்பூர்,
|West = பெஹொவா, புண்ட்ரி
|Centre = குருச்சேத்திரம்
|East = இந்திரி, யமுனா நகர்
}}
 
== இதனையும் காண்க ==
* [[பிரம்ம சரோவர்]]
* [[குருச்சேத்திரப் போர்]]
* [[மகாபாரதம்]]
* [[பகவத் கீதை]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commonsCommons category|Kurukshetra }}
{{wikivoyageWikivoyage|Kurukshetra }}
* [http://www.kurukshetra.nic.in/tour/Museums/ShriKrishnaMuseum/index.htm SriKrishna Museum has some historical artifacts and paintings depicting the Mahabharata war.]
 
==இதனையும் காண்க==
* [[குருச்சேத்திரப் போர்]]
* [[மகாபாரதம்]]
* [[பகவத் கீதை]]
 
[[பகுப்பு:மகாபாரதம்]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2144262" இருந்து மீள்விக்கப்பட்டது