"பஞ்சாப் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
{{Main|பஞ்சாபில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல்}}
[[படிமம்:MotiBaghPalace.jpg|left|thumb|[[பட்டியாலா]]விலுள்ள மோதிபாக் அரண்மனை]]
[[படிமம்:mohindraMohindra college nightCollege.jpg|right|200px|thumb|புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் [[மொகிந்தரா கல்லூரி, பட்டியாலா]].]]
[[படிமம்:Harminder sahib5.jpg|right|thumb|[[அமிருதசரசு|அமிருதசரசில்]] உள்ள [[பொற்கோயில்]] முதன்மையான சுற்றுலா இடமாகும்]]
பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.<ref>{{cite news|title=World Heritage Day: 8 places to visit in Punjab|url=http://www.hindustantimes.com/chandigarh/world-heritage-day-places-to-visit-in-punjab/article1-1338517.aspx}}</ref> எடுத்துக்காட்டாக [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தின்]] தொல்லியல் களங்கள, [[பட்டிண்டா]]வின் பழமையான கோட்டை, [[கபுர்த்தலா]], [[பட்டியாலா]]வின் சீக்கியக் கட்டிடக்கலைச் சிறப்பு, [[லெ கொபூசியே]] வடிவமைத்த தற்காலத் தலைநகரம் [[சண்டிகர்]] ஆகியன.<ref>[http://www.mapsofindia.com/stateprofiles/punjab/ Punjab]. Mapsofindia.com. Retrieved on 2012-01-18.</ref>
55,005

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2144407" இருந்து மீள்விக்கப்பட்டது