வீணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox Instrument
[[படிமம்:Veena.gif|frame|right|சரசுவதி வீணை|150px]][[File:Veena-SARASWATHI-sounds-carnatic-music-TamilNadu.ogg|150px|சரசுவதி {{PAGENAME}} ஒலி|thumb|right]][[File:Saraswati.jpg|240px|இந்துக்கடவுளான சுரசுவதியின் {{PAGENAME}}|thumb|right]]
|name=
'''வீணை''' ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய [[இசைக்கருவி|இசைக்கருவியான]] இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
|image= Veena.png
|image_capt=Saraswati Veena
|background=string
|classification=
*[[String instruments]]
|related=
**[[Pandura]]
**[[Surbahar]]
**[[Rudra veena]]
**[[Saraswati veena]]
**[[கோடு வாத்தியம்]]
**[[Vichitra veena]]
**[[Sarod]]
**[[சித்தார்]]
**[[Sursingar]]
**[[Tambouras]]
**[[தம்புரா|Tambura]]
**[[Kantele]]
}}
'''வீணை''' ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய [[இசைக்கருவி|இசைக்கருவியான]]யான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
 
== வரலாறு ==
பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், [[கி.பி.]] 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. [[தஞ்சாவூர்|தஞ்சை]]யை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.
 
== வீணையின் பாகங்கள் ==
குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.
 
== வீணையின் அமைப்பு ==
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. [[பலா]] மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
 
வரி 20 ⟶ 40:
[[தஞ்சாவூர்]] வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ''ஏகாந்த வீணை''' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.
<gallery>
Fileபடிமம்:Veena de Saraswati (Berlin) (8324331209).jpg|சரசுவீணை
Fileபடிமம்:Tuning Pegs (Kunti) of Saraswati Veena.jpg|<small>சுருதிகளை மாற்றுபவை</small>
Fileபடிமம்:Veena (close view).jpg|மீட்டும் பகுதி
Fileபடிமம்:Veena ekandam top quality.jpg|<small>ஏகண்டம்-வீணைக்குடம்</small>
 
</gallery>
 
== வாசிப்புத் தந்திகள் ==
* சாரணி (ச)
* பஞ்சமம் (ப)
வரி 33 ⟶ 53:
* அநுமந்தரம் (ப)
 
== தாள-சுருதித் தந்திகள் ==
* பக்கசாரணி (ச)
* பக்கபஞ்சமம் (ப)
* ஹெச்சு சாரணி (ச்)
 
== வாசிக்கும் முறை ==
 
வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் ''நெளி'' அல்லது ''மீட்டி'' எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் [[மீட்டுகோள்|மீட்டுகோளை]] அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார்.
 
[[தரை|தரையில்]]யில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.
 
== வீணை வகைகள் ==
<gallery>
Fileபடிமம்:Rudra Veena.jpg|உருத்திரவீணை
Fileபடிமம்:Ch2.JPG|சித்திரவீணை
 
Fileபடிமம்:Ravikiran 33A.jpg|நவசித்திரவீணை
File:Ch2.JPG|சித்திரவீணை
படிமம்:Harry manx explaining his mohan veena.jpg|மோகன் வீணை
File:Ravikiran 33A.jpg|நவசித்திரவீணை
Fileபடிமம்:HarrySalil manxBhatt explainingwith hisSatvik mohan veenaVeena.jpg|மோகன்சாத்வீக வீணை
Fileபடிமம்:Hansa Veena.JPG|அன்சவீணை
File:Salil Bhatt with Satvik Veena.jpg|சாத்வீக வீணை
File:Hansa Veena.JPG|அன்சவீணை
</gallery>
 
வரி 61 ⟶ 80:
* [[மகாநாடக வீணை]]
 
== வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள் ==
* [[தம்புரா]]
* [[தவில்]]
 
== புகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள் ==
[[Imageபடிமம்:Veena Dhanammal 1.jpg|right|thumb|200px|வீணை தனம்மாள்]]
* [[வீணை சிட்டிபாபு]]
* [[எஸ். பாலச்சந்தர்]]
வரி 74 ⟶ 93:
* [[ஈமணி சங்கர சாஸ்திரி]]
 
== மேலும் காண்க ==
* [[கிற்றார்|கிதார்]]
* [[சிதார்]]
வரி 83 ⟶ 102:
* [[சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.pkblogs.com/isaiinbam/2007/06/blog-post.html நல்லதோர் வீணை செய்தே]
* [http://www.thehindu.com/features/friday-review/music/jyoti-hegde-the-first-female-rudraveena-artist/article7919310.ece?secpage=true&secname=entertainment ''Mastering the king of instruments'' - உருத்திர வீணை குறித்த சில தகவல்கள்]
"https://ta.wikipedia.org/wiki/வீணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது