கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
:* '''பகுதி கிரகணமாகத் தெரியும் இடங்கள்''': ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோனேசியா பகுதிகள் உள்ளடங்கிய பாதை நிலவின் புறநிழலில் (''penumbra'') வரும்.<ref> நாசா [http://eclipse.gsfc.nasa.gov/OH/OH2010.html#SE2010Jan15A] </ref>
 
=== தமிழ்நாட்டில் பொங்கல் கிரகணம் தெரியும் இடங்கள் ===
[[Image:ASE2010 077E 080E India.pdf|thumb|200px|சனவரி 15, 2010 பொங்கல் வலயக்கிரகணம் தெரியும் இடங்கள்]]
:* 77 பாகை கிழக்கு ( 77 <sup>0</sup> E ) முதல் தோராயமாக 80 பாகை கிழக்கு வரை ( 80 <sup>0</sup> E ); மேலும் 8 பாகை வடக்கு ( 8 <sup>0</sup> N ) முதல் தோராயமாக 11.5 பாகை வடக்கு வரை ( 11.5 <sup>0</sup> N ) ; இவற்றில் உள்ளடங்கிய பகுதிகள் பொங்கலன்று தெரியும் வலயக்கிரகணத்தின் பாதையில் உள்ளன. ( <u>பார்க்க</u>. ''நிலப்படம்'' சனவரி 15, 2010 பொங்கல் வலயக்கிரகணம் தெரியும் இடங்கள்)
:* தெற்கே [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[திருநெல்வேலி]]- லிருந்து [[திருச்செந்தூர்]], [[தூத்துக்குடி]], [[இராமேசுவரம்]], [[அம்பாசமுத்திரம்]], [[தென்காசி]], [[இராசபாளையம்]], [[மதுரை]], [[தஞ்சாவூர்]], [[புதுக்கோட்டை]], [[மன்னார்குடி]], [[கும்பகோணம்]] வடக்கே [[சீர்காழி]] வரை உள்ள பகுதிகள் கங்கண கிரகணத்தின் பாதையில் உள்ளன; தமிழகத்தின் பிற இடங்களில் '''[[பகுதி கிரகணம்]]''' தென்படும். <ref> [http://upload.wikimedia.org/wikipedia/ta/0/02/ASE2010_077E_080E_India.pdf] </ref>
 
===தமிழ்நாட்டில் கங்கணகிரகணம் தோன்றுவது இதுதான் முதல் முறையா?===
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது