ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:உலக நாடுகளில் தமிழ் கல்வி ஐ மாற்றுகின்றது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:ஹாங்காங்.jpg|250px|thumb|right|[[நட்சத்திரங்களின் ஒழுங்கை|நட்சத்திரங்களின் ஒழுங்கையில்]] ஆசிரியர்களும் மாணவர்களும் [[2005]] ஆம் ஆண்டு]]
[[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]] தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் [[இந்திய இளம் நண்பர்கள் குழு]] எனும் பெயரில் குழுமமாக இயங்கிய தமிழ் இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை [[2004]] ஆம் ஆண்டு ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடாத்தியும் வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது