பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
}}
 
'''பூர்''' (''Boer'', பன்னாட்டு ஒலிப்பு: /bur/ <ref>{{cite book |last1=Jones |first1=Daniel |authorlink1=Daniel Jones (phonetician) |last2=Gimson |first2=Alfred C. |authorlink2=Alfred C. Gimson |title=Everyman's English Pronunciation Dictionary |edition=14 |series=Everyman's Reference Library |year=1977 |origyear=1917 |publisher=J. M. Dent & Sons |location=London |isbn=0-460-03029-9}}</ref>) அல்லது '''போயர்''' என்பது [[டச்சு மொழி|டச்சு மொழியில்]] [[உழவர்]] என்ற பொருளுடையச் சொல்லாகும்; இச்சொல் [[தென்னாப்பிரிக்கா]]வில் 1700களில் இருந்த கிழக்கு கேப் முனையில் குடியேறிய டச்சு உழவர்களின் வழித்தோன்றல்களை குறிப்பிடப் பயன்படுத்தபடுகின்றது. <ref name="Du Toit 1998 1">{{cite book |url=http://www.questia.com/PM.qst?a=o&docId=27642806# |first=Brian M. |last=Du Toit |title=The Boers in East Africa: Ethnicity and Identity |year=1998|page=1 |accessdate=2011-12-02}}</ref>. சிலகாலம் கேப் குடியேற்றம் [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தது; பின்னாளில் இதனை [[ஐக்கிய இராச்சியம்]] கைப்பற்றியது. [[பெரிய பிரித்தானியா|பிரித்தானியாவின்]] ஆட்சியிலிருந்தும் கிழக்கு முனையில் பிரித்தானிய பேரினவாத அரசுக்கும் உள்ளகக் குடிகளுக்கும் இடையே நிகழ்ந்த போர்களிலிருந்தும் தப்பிப்பதற்காக இவர்கள் 1800களில் கேப் குடியேற்றத்திலிருந்து இடம்பெயர்ந்து டிரான்சுவாலிலும் [[ஆரஞ்சு விடுதலை இராச்சியம்|ஆரஞ்சு விடுதலை இராச்சியத்திலும்]] வாழத் துவங்கினர். இவை கூட்டாக [[போயர் குடியரசுகள்]] என்றும் இவர்களும் ''பூர்'' என்றும் குறிப்பிடப்படுகின்றனர். சிறிதளவில் நதால் பகுதியிலும் இவர்களைக் காணலாம்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது