எம். கே. ராதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 21:
 
==நாடகம்==
தன் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்து, [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆருடன்]] எம். கே. ராதா நடித்து வந்தார்.
 
==திரைப்படம்==
1936இல் [[எஸ். எஸ். வாசன்]] எழுதிய [[சதிலீலாவதி]] திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் [[எம். ஜி. ஆர்.]] ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் [[மாயா மச்சேந்திரா]], [[துளசிதாஸ்]] ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து "இலங்கைக்குயில்" [[தவமணிதேவி]]யுடன் [[வனமோகினி]] திரைப்படத்தில் நடித்தார்.
[[ஜெமினி ஸ்டூடியோஸ்|ஜெமினியின்]] [[தாசி அபரஞ்சி]], [[கண்ணம்மா என் காதலி]] முதலான படங்களில் ராதா நடித்தார்.
வரிசை 35:
 
===பிற திரைப்படங்கள்===
# சந்திர மோகனா அல்லது சமுகத்தொண்டு (1936)
# [[அனாதைப் பெண்]] (1938)
# [[சதி முரளி]] (1940)
# [[தாசி அபரஞ்சி]] (1944)
# [[ஞானசௌந்தரி (1948 திரைப்படம்)]] (1948)
# சௌதாமணி (1951)
# [[மூன்று பிள்ளைகள்]] (1952)
# [[ நல்லகாலம்]] (1954)
# கிரகலெட்சுமி (1955)
#[[ புதையல்]] (1957 திரைப்படம்) (1957)
# [[நீலமலைத்திருடன்]] (1957)
# [[உத்தம புத்திரன்]] (1958)
 
==விருதுகளும் சிறப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._கே._ராதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது