எருசலேமின் சுவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 13:
}}
 
'''எருசலேமின் சுவர்கள்''' அல்லது '''எருசலேமின் மதில்கள்''' ({{lang-he|חומות ירושלים}}) [[பழைய நகர் (யெரூசலம்)|யெரூசலம் பழைய நகரால்]] சுழப்பட்டுள்ளது (ஏறக்குறைய 1km1 km²). இச்சுவர்கள் 1535 முதல் 1538 வரையான காலப்பகுதியில், முதலாம் [[சுலைமான்|சுலைமானின்]] கட்டளைக்கு ஏற்ப ஓட்டமான் பேரரசு எருசலேமை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டன.
 
சுவரின் நீளம் 4,018 மீட்டர்கள் (2.4966 மைல்), அதன் சராசரி உயரம் 12 மீற்றர்கள் (39.37 அடி) மற்றும் அதன் சராசரி தடிப்பு 2.5 மீற்றர்கள் (8.2 அடி). இச்சுவர் 34 கண்காணிப்புக் கோபுரங்களையும் 8 வாயில்களையும் கொண்டுள்ளது.
 
1981 இல் யெரூசலம் பழைய நகருடன் சேர்த்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
 
எருசலேமின் சுவர்கள் அந்நகரின் எல்லைகளைப் பாதுகாக்கவே கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது.
வரிசை 32:
 
[[பகுப்பு:யூதம்]]
[[பகுப்பு:யெரூசலம்எருசலேம்]]
"https://ta.wikipedia.org/wiki/எருசலேமின்_சுவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது