கிராமபோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
*உரை திருத்தம்*
வரிசை 3:
[[படிமம்:Phonautograph-cent2.png|thumb|right|போனாட்டோகிராஃப்]]
 
'''ஃபோனோகிராஃப்போனோகிராஃப்''' (''phonograph''), அல்லது '''கிராமபோன்''' (''gramophone''), என்பது [[1870கள்|1870களில்]]1877 இருந்து [[1980கள்]] வரைஇல் [[ஒலி]]யைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட[[தொமஸ் அல்வா எடிசன்]] கண்டுபிடித்த ஒரு கருவியாகும்.<ref>{{cite news|title=The Incredible Talking Machine|publisher=Time Inc.|url=http://www.time.com/time/specials/packages/article/0,28804,1999143_1999210_1999211,00.html | date=June 23, 2010}}</ref><ref>{{cite web|title=Tinfoil Phonograph|publisher=Rutgers University|url=http://edison.rutgers.edu/tinfoil.htm}}</ref><ref>{{cite web|title= The History of the Edison Cylinder Phonograph|publisher=Library of Congress|url=http://memory.loc.gov/ammem/edhtml/edcyldr.html}}</ref><ref>{{cite web|title=The Biography of Thomas Edison|publisher=Gerald Beals|url=http://www.thomasedison.com/biography.html#phonograph}}</ref>
 
== வரலாறு ==
வரிசை 10:
 
== போனோகிராஃப் ==
பிரெஞ்சு அறிவியலாளர் [[சார்ல்ஸ் குரொஸ்]] (''Charles Cros'') என்பவர் [[ஏப்ரல் 18]], [[1877]] இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் [[டிசம்பர்]], [[1877]] இல் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயன்முறை விளக்கம் தரமுடியவில்லை. அதே நேரம் [[தோமஸ் எடிசன்]] தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார்.
 
=== முதலாவது போனோகிராஃப் ===
[[நவம்பர் 21]], [[1877]] இல் [[தோமஸ் அல்வா எடிசன்]] ஒலியைப் பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக [[நவம்பர் 29]] இல் காட்சிப் படுத்தினார். இது பின்னர் [[பெப்ரவரி 19]], [[1878]] இல் அவரால் [[காப்புரிமம்]] (US Patent 200,521) பெறப்பட்டது.
 
எடிசனின் முதலாவது போனோகிராஃப்பில் ஒலி [[வெள்ளீயம்|வெள்ளீயத்]] தகடு ஒன்றிலேயே பதிவு செய்யப்பட்டது. வெள்ளீயத் தகடு குழாய் ஒன்றின் மேல் சுற்றப்பட்டுப் அதன் மேல் பதிவு செய்யப்பட்டது.
வரிசை 20:
CylinderRecordsWPackage.jpg|எடிசனின் சிலிண்டர் பதிவுகள்
</gallery>
{{Listen|filename=Advertising Record.ogg|title=I am the Edison Phonograph|description=This 1906 recording enticed store customers with the wonders of the invention — 1414 KB|format=[[Oggஆக்]]}}
 
== கிராமபோன் ==
வரிசை 43:
* [http://www.todotango.com/english/biblioteca/cronicas/fonovsgra.html The Phonograph vs. the Gramophone]
* [http://www.dailykos.com/storyonly/2006/8/8/1696/98456 Say What?] – Essay on phonograph technology and intellectual property law
* [http://www.vinyl-records-still-live.com/phono-turntables.html Vinyl Records Still Live!] - site dedicated to preserving vinyl records
* [http://www.cyberbee.com/edison/cylinder.html Listen to early recordings on the Edison Phonograph]
 
[[பகுப்பு:ஒலியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கிராமபோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது