செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ~AntanO4task பக்கம் வளர்ப்புச் செம்மறியாடுசெம்மறியாடு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்...
சி Template removed
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{taxobox
| name = வளர்ப்புச் செம்மறியாடு
வரி 18 ⟶ 17:
}}
 
'''வளர்ப்புச் செம்மறியாடு''' (''Sheep'', ''Ovis aries'') என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா [[இரைமீட்டல்|இரைமீட்கும்]] விலங்குகளையும் போலவே, இதுவும் ''ஆர்ட்டியோடக்டிலா'' என்னும் [[இரட்டைக் குளம்பு]]ள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ''ஆவிஸ் ஏரீஸ்'' என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு [[பில்லியன்]] அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை [[ஐரோப்பா]]விலும், [[ஆசியா]]விலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் [[கம்பளி]], [[இறைச்சி]], [[பால்]] என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 45 கிலோ கம்பளி வெட்டு எடுக்கப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/world/ஒரு-செம்மறி-ஆட்டிலிருந்து-40-கிலோவுக்கும்-அதிகமான-கம்பளி-ரோமம்-கத்தரிப்பு/article7611543.ece| ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 40 கிலோவுக்கும் அதிகமான கம்பளி ரோமம் கத்தரிப்பு]தி இந்து தமிழ் பார்த்த நாள் 04.செப்டம்பர் 2015</ref>
 
== பயன்கள் ==
வரி 28 ⟶ 27:
 
== வகைகள் ==
* செம்மறியாடுகள் சில இறைச்சிக்காகவும், கொழுப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன. சில கம்பளிக்காக வளர்க்கப்படுகின்றன.
* இறைச்சிக்காகவும் கொழுப்புக்காக வளர்க்கப்படும் செம்மறியாடுகளில் வால்சதை ஆடுகள், ஹிஸ்ஸார் ஆடுகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
* கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில் நுண்மயிருள்ள செம்மறி ஆடுகள், நடுத்தர மயிருள்ள செம்மறி ஆடுகள், பாதி முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள், முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள் என நான்கு முக்கிய வகைகள் உள்ளன.
வரி 34 ⟶ 33:
== மேலும் பார்க்க ==
* [[மெரீனோ]]
 
== மேற்கோள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:வளர்ப்பு விலங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது