ஆசியப் பொன்னிறப் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
| synonyms = ''Pardofelis temminckii''
}}
[[படிமம்:Asian Golden cat.jpg|thumb|ஆசிய தங்க நிறப் பூனை]]
'''ஆசிய தங்க நிறப் பூனை''' (Asian golden cat), என்பது ஒரு நடுத்தர அளவு காட்டுப் [[பூனை]] ஆகும். இது [[தென்கிழக்கு ஆசியா]]வில் காணப்படுகிறது . 2008 ஆம் ஆண்டில் [[பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம்]] இந்த பூனைகள் [[அச்சுறு நிலையை அண்மித்த இனம்]] என அறிவித்தது. இவை வேட்டையாடப்படுவதாலும், காடழிப்பினால் இவை தம் வாழ்விடத்தை இழப்பதாலும் இவற்றின் எண்ணிக்கை குறையும் ஆபத்தைச் சந்தித்து உள்ளன.<ref name=iucn>{{IUCN |assessors=Sanderson, J., Mukherjee, S., Wilting, A., Sunarto, S., Hearn, A., Ross, J., Khan, J.A. |year=2008 |id=4038 |taxon=Catopuma temminckii |version=2011.2}}</ref> இவை இந்தியாவின் [[சிக்கிம்]] முதல் [[அசாம்]] வரை உள்ள அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசியப்_பொன்னிறப்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது