நாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[மொங்கோலியா]]வின் மிகப்பெரிய விழா '''நாடம் விழா''' (Naadam festival) ஆகும். மலைக்கடவுள்களை வழிபடுவது, சமூகத்தை ஒன்றுபடுத்துவது, வரலாற்றை நினைவு கூருவது, [[பாரம்பரிய விளையாட்டுக்கள்|பாரம்பரிய விளையாட்டுக்களை]] விளையாடுவது ஆகியன இவ்விழாவின் கூறுகள் ஆகும். சிறப்பாக ஒரு "ஆண்மகனின் மூன்று விளையாட்டுக்கள்" என்று கூறப்படும் [[மல்யுத்தம்]] (''wrestling''), குதிரையேற்றம், வில் வித்தை (வில் தொழில் கலை) ஆகியவை இடம்பெறும். மற்போரைத் தவிர மற்ற விளையாட்டுக்களில் பெண்களும் பங்குபற்றுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது