செம்மறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File: Baragur 01.JPG|thumb{{mergeto|பர்கூர் மலை பசு மாடு]]}}{{துப்புரவு}}
தமிழகத்தின் [[பர்கூர்]] வட்டத்தில் காணப்படும் ஒரு வகை [[மலை]]யின நாட்டு [[மாடு]], '''செம்மரை''' என்றழைக்கப்படுகிறது.[[அந்தியூர்|அந்தியூரை]] அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் தேவர்மலை, தாமரைக்கரை, தட்டகரை, மணியாச்சி உள்ளிட்ட 33 [[கிராமம்|கிராமங்கள்]] உள்ளன. மக்கள் தொகை எண்ணிக்கை 5,000க்கும் மேல் இருக்கும்.மலை கிராமப் பகுதியில் செம்மரை என்ற மாடுகள், அதிகம் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது அவைகளின் எண்ணிக்கை, மிகவும் குறைந்துவிட்டது. இருபது [[ஆண்டு]]க்கு முன், செம்மரை மாடுகள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தது.இவ்வகை மாடுகளின் எண்ணிக்கை 5,000க்கும் குறைந்துவிட்டது.
[[File: Baragur 02.JPG|thumb|பர்கூர் மலை காளை மாடு]]
==சிறப்புகள்==
'''பர்கூர் மலை மாடு''' அல்லது ''' செம்மறை''' ( Bargur Cattle [[கன்னட மொழி|கன்னடம்]] : ಬರಗೂರು ) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[ஈரோடு மாவட்டம்]], [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] பர்கூர் மலைக்காடுகளில் மேயக்கூடிய ஒரு மாட்டினமாகும். <ref>[http://vishwagou.org/Gou-Vishwakosha/Indigenous-Breeds-11.thm Bargur cattle]</ref><ref>[http://www.researchgate.net/publication/236245332_Bargur_cattle_status_characteristics_and_performance Bargur cattle: status, characteristics and performance]</ref> இந்த மாடு பழுப்பு நிறத்தில் வெள்ளை திட்டுகள் கொண்டு இருக்கும். அரிதாக சிலமாடுகள் வெள்ளை நிறத்திலும் பழுப்பு திட்டுகளுடனும் காணப்படும். இவை கரடுமுரடான இடத்தில் வாழ சிரமமான மலைக்காடில் வாழப்பழகியவை. இவற்றின் கால் குளம்புகள் லாடம் அடிக்க தேவையில்லாதவாறு கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8085323.ece | title=கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும் | publisher=தி இந்து | date=9, சனவரி 2016 | accessdate=17 மார்ச் 2016}}</ref> இதன் பால் மருத்துவ மதிப்பு மிக்கதாக அறியப்படுகிறது.
இம்மாடுகள் கடுமையாக உழைக்கக்கூடியது. அதிகமான பாரத்தையும், சர்வ சாதாரணமாக இழுத்து வரும் [[சக்தி]] படைத்தது. முன்பு வனத்துக்குள் மாடுகளை மேய்ப்பதற்கு, வனத்துறை மூலம் உரிமம் கொடுக்கப்பட்டிருந்தன. இதனால், மாடுகளின் [[உணவு]]க்கு பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், இம்மாடுகளின் எண்ணிக்கை, வெகுவாகக் குறைந்து வருகிறது.
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:மாடுகள்பாலூட்டிகள்]]
[[பகுப்பு:கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்மறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது