பிராகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
[[File:Suryaprajnapati Sutra.jpg|thumb|right|250px|சூரியபிரசன்ப்திசூத்திம் என்ற [[வானவியல்]] நூலின் பகுதி]]
[[File:ISO 639 Icon pra.svg|thumb|right|180px|இப்படம், விக்கித்திட்டத்திங்களில், இம்மொழியினைக் குறிக்கிறது.(Pra)]]
'''பிராகிருதம்''' அல்லது '''பாகதம்''' ([[பாளி]]: प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட [[இந்தியா]]வில் பேசப்பட்டு வந்த மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு [[மொழி]] அல்ல. ஒரு [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்தை]] குறிக்கின்றது. [[சங்கதம்|சங்கதத்தையும்]] பாகத மொழிகளையும் '''[[வடமொழி]]''' என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இந்தோ ஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்டஅடித்தட்டு மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், அந்தணர்கள் அதை [[வடமொழி]]க்கு புறம்பாகவே{{cn}} கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வந்தன.
 
பிராகிருத மொழிகள் இந்தியாவில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரை மக்களால் பேசப்பட்டு வந்தது. பெரும்பான்மையான வட இந்திய மொழிகள் பிராகிருதத்தில் இருந்தே தோன்றின.
"https://ta.wikipedia.org/wiki/பிராகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது