கலியுககாலம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
சிங்கள நடிகர்களான டோனி ரணசிங்க, நீட்டா பெர்னாண்டோ, ஆங்கில வானொலி அறிவிப்பாளர் விஜெய் கொரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தின் தமிழ் வசனங்களை [[கே. எம். வாசகர்]] எழுதினார்.
 
[[ஜோக்கிம் பெர்னாண்டோ]], [[விஜயாள் பீற்றர்]], [[சுப்புலட்சுமி காசிநாதன்]], [[ரி. ராஜகோபால்]], [[கே. எஸ். பாலச்சந்திரன்]], [[எஸ். ராம்தாஸ்]], [[எஸ். செல்வசேகரன்]] முதலிய பிரபல வானொலிக்கலைஞர்கள் குரல் கொடுத்தார்கள்.
 
தமிழ்த்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர், தற்போது டென்மார்க்கில் வாழும் [[சண்]] என்ற இசையமைப்பாளராவார்.
"https://ta.wikipedia.org/wiki/கலியுககாலம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது