டேச்சு அரசியல் கைதிகள் முகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
 
வரிசை 14:
இந்த [[சிறைகள்|சிறைச்சாலை]]யில் 20 லட்சம் கைதிகள் இறந்தனர். அதில் மூன்றில் ஒரு பங்கு [[யூதர்]]கள் எனக்கூறப்படுகிறது. இந்த சிறைச்சாலை போதிய வெளிச்சமின்றி இருட்டறை கூடாரமாக அமைக்கப்பட்டிருந்தது. வெளிச்சக் குறைபாடு, சுகாதாரமின்மை, பசிக்கொடுமையால் பல [[சிறைக்கைதிகள்|கைதிகள்]] [[இறப்பு|இறந்து]] விடுவர். எப்போதாவது [[உணவு]], நோய்வந்தால் போதிய சிகிச்சையளிக்காமை கொட்டகையில் பலரும் அடைக்கப்படுதல், போன்ற கொடுமைகள் மிகச் சாதாரணமாக நிகழும். [[பிணங்கள்]] அடுக்கடுக்காக எடுத்துவந்து கொட்டப்பட்டு இங்குள்ள [[தகனம்|எரிமேடை]]யில் எரிக்கப்படும்.
 
பலரை விசாரணையில்லாமல் சுடப்பட்டும், தூக்கில் தொங்கவிடப்பட்டும் கொல்லப்படுவர். இவர்களை எரிக்க இங்கேயே இரு எரிமேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பலர் [[அடிமை|கொத்தடிமை]]களாகவும், [[அடிமை]]த் தொழிலாளர்களாகவும் [[முதலாளித்துவம்|முதலாளி]]களுக்கும், நிலச்சுவான்தாரார்களுக்கும் அடிமைகளாகவும் விற்கப்படுவர். [[1935|1945]]

ல் [[ஜெர்மனி]] [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேசநாட்டு]] அணியினரால் வீழ்ந்தபோது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] இராணுவம் வந்து இவ்விடத்தை மீட்டு கைதிகளுக்கு விடுதலையளித்த்து. அதன் பிறகே இந்த சிறைச்சாலையின் கொடுமை வெளி [[உலகம்|உலகுக்கு]] தெரியவந்தது. தற்பொழுது இச்சிறைச்சாலை மக்கள்[[அருங்காட்சியகம்|அருங்காட்சியாமாக]] செயல் படுகிறது. [[இட்லர்|இட்லரின்]] [[மனித உரிமை|மனிதவுரிமை]] மீறலுக்குச் சான்றாக இச்சிறைச்சாலை விளங்குகிறது.
 
==டேச்சு முகாமில் படுகொலை செய்யப்பட்டவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டேச்சு_அரசியல்_கைதிகள்_முகாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது