பார் அட் லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''பார் அட் லா''' (Bar at Law) அல்லது '''பாரிஸ்டர் ''' என்பவர் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] வகைப்படுத்தப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆவர்.இவர்கள் கட்சிக்காரர்களின் நேரடி பிரதிநிதியாக செயல்பட இயலாதமையால் '''வழக்குரைஞர் (சாலிசிடர்)''' என்றழைக்கப்படுகின்ற வழக்கறிஞர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.இவர்கள் சட்ட நிபுணர்களாக இருந்து [[நீதிமன்றம்|நீதிமன்ற]] வழக்காடலில் வழக்குரைஞரின் அழைப்பின் பேரில் உதவி புரிகின்றனர். வழக்கறிஞர்கள் சங்கம் (பார்)அல்லது [[இங்கிலாந்து]] அல்லது [[வேல்ஸ்|வேல்சில்]] கோர்ட் இன்கள் (Inn of court) எனப்படும் தொழில்முறை சங்கங்கள் இவர்களது தேர்வு,நடத்தை மற்றும் பயிற்சி முதலியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பார்_அட்_லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது