"இரவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Template added
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி (Template added)
{{unreferenced}}
[[படிமம்:Asia Globe NASA.jpg|thumb|புவியின் [[ஆசியா|ஆசியப்]] பகுதியில் [[பகல்|பகலும்]] மற்றொரு பகுதியில் இரவும் உள்ளதை விளக்கும் காட்சி]]
[[புவி|புவியின்]]யின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் [[சூரிய ஒளி]] இல்லாதிருக்கும் காலப்பகுதி '''இரவு''' எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது [[சூரியன்]] மறைவுக்கும், அடுத்த [[சூரியோதயம்|சூரியோதயத்துக்கும்]] இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு [[பகல்|பகலும்]] கொண்டது ஒரு [[நாள்]] ஆகும்.
 
பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும்.
 
{{Parts of a day}}
[[பகுப்பு:காலம்]]
 
 
{{geo-stub}}
54,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2145882" இருந்து மீள்விக்கப்பட்டது