இலால்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்* சிவாலயம்
வரிசை 27:
 
==கோயில்கள்==
இலால்குடி பேருந்து நிலையம் அருகே [[இலால்குடி சப்தரிசிசுவரர் கோயில்|சப்தரிசிசுவரர் சிவாலயம்]] அமைந்துள்ளது. இச்சிவாலயத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கெளதமர், ஆங்கீரசர், மரிசீ ஆகிய ஏழு ரிசிகள் தங்களின் சாபம் நீக்க சிவபெருமானை வழிபட்டு, மோட்சம் அடைந்துள்ளனர். <ref>http://www.shivasiddhar.org/?p=641</ref> இச்சிவாலயத்தில் மிகவும் அரிதான உடல் என்ற வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
 
எண்ணற்ற அரிய சிற்பங்கள் இச்சிவாலயத்தில் காணப்படுகின்றன. புலிதொப்பைக் கொண்ட பூதகணங்கள், பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கின்ற பூதகணங்கள், வீணை தட்சிணாமூர்த்தி, மகாகாளர் சிற்பம் ஆகியவை உள்ளன.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலால்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது