"மகாபாரத மலைத்தொடர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
சிறு தானியங்களும் உருளைக் கிழங்கும் இம்மலைத்தொடர்களில் பயிரிடப்படுகின்றன.
 
மகாபாரத மலைத்தொடர்களில் திபெத்திய-பர்மியர்கள், நேபாளிகள், பகாரி இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மகாபாரத மலைத்தொடர்களின் பள்ளத்தாக்குகளின் வழியாக [[கண்டகி ஆறு, நேபாளம்|கண்டகி ஆறு]], [[பாக்மதி ஆறு]], [[கோசி ஆறு]]கள் பாய்கிறது.
 
கோடை காலத்தில் இம்மலைத்தொடர்களில் 10 முதல் 15 பாகை செல்சியஸ் வெப்பம் உணரப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2146012" இருந்து மீள்விக்கப்பட்டது