பாக்மதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
[[File:Bagmati River, 1950 - 1955.jpg|right|thumb|1950களில் பாக்மதி ஆறு]]
 
காத்மாண்டு நகர நாகரீகத்திற்கும், நகரமைப்புக்கும் பாக்மதி ஆறே காரணம் என நேபாள நாட்டவர்கள் கருதுகின்றனர்<ref name=Mishra>[http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/ancientnepal/pdf/ancient_nepal_159_02.pdf Article: नेपाली वास्तु र वास्तुग्रन्थको संक्षिप्त परिचय, Author: Tarananda Mishra]</ref> பௌத்த சமய சாத்திரங்களான விநய பீடகத்திலும், நந்தபக்காவிலும், பாக்மதி ஆற்றை ''வாக் முத்தா'' (புலி வாசல்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name=Mishra/> மஜ்ஜிக நிக்காயத்தின் பத்த சுத்தானாவிலும் இவ்வாற்றை பாகுமதி என்று குறிப்பிடுகிறது.
<ref name=Mishra/><ref>{{citation |last=Fisher |first=James F. |author2-last=Acharya |author2-first=Tanka Prasad |author3-last=Acharya |author3-first=Rewanta Kumari |display-authors=1 |date=1997 |title=Living Martyrs: Individuals and Revolution in Nepal |publisher=Oxford University Press |location=Oxford |p=220 |isbn=0-19-564000-4 }}. காத்மாண்டின் வடகிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவபுரி மலையில் உற்பத்தியாகும் பாக்மதி ஆறு, பின்னர் தென்மேற்கில் காத்மாண்டு சமவெளியை வளப்படுத்துகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பாக்மதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது