மார்ட்டின் வான் பியூரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 27:
| successor3=[[எட்வர்ட் லிவிங்ஸ்ட்டன்]]
|}}
 
'''மார்ட்டின் வான் பியூரன்''' (''Martin Van Buren''; திசம்பர் 5, 1782 – சூலை 24, 1862) ஒரு அமெரிக்க [[அரசியல்வாதி]]யும், எட்டாவது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரும்]] (1837–41) ஆவார். இவர் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சியின்]] அங்கத்தவராகவும், முக்கிய பங்கு வகித்தவரும், எட்டாவது [[ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்]] ஆகவும் (1833–37) அரச செயலளளராகவும் பதவி வகித்தார்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_வான்_பியூரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது