சிங்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
வரிசை 1:
{{Infobox language
{{மொழிகள்
|name=Sinhalese
|பெயர்=சிங்களம்
|image=Word Sinhala in Yasarath font.svg
|சுதேசபெயர்=සිංහල (ஸிங்ஹல)
|nativename=සිංහල ''{{IAST|sinhala}}''
|நாடுகள்region= [[இலங்கை]]
|பிராந்தியம்=[[வட மாகாணம், இலங்கை|வட இலங்கை]] தவிர்ந்த
|speakers = {{sigfig|15.6|2}} million
|பேசுபவர்கள்=16 [[மில்லியன்]]
|date = 2007
|குடும்பநிறம்=இந்தோ-ஐரோப்பிய
|ref = e18
|fam2=[[இந்தோ-ஈரானிய மொழிகள்|இந்தோ-ஈரானிய]]
|speakers2=2 million [[second language]] (1997)
|fam3=[[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய]]
|familycolor=Indo-European
|fam4=[[மேற்கு தென்மேற்கு குழு|தென் வலயம்]]
|fam5fam2=[[சிங்களம்இந்திய-மாலைத்தீவுஈரானிய மொழிகள்|சிங்களம்Indo-மாலைத்தீவுIranian]]
|fam3=[[இந்தோஇந்திய-ஆரிய மொழிகள்|இந்தோIndo-ஆரியAryan]]
|எழுத்து=சிங்கள எழுத்து முறை பிராமி மொழியை தழுவியதாகும்.
|fam4=[[இந்திய-ஆரிய மொழிகள்#Southern Zone languages|Southern Zone]]
|நாடு=[[இலங்கை]]
|ancestor=[[எலு மொழி]]
|நிலை=70<ref>[http://www.davidpbrown.co.uk/help/top-100-languages-by-population.html மொழி நிலை]</ref>
|dia1=[[வேடுவ மொழி|Vedda]] (perhaps a creole)
|iso1=si|iso2=sin|iso3=sin
|script=[[சிங்கள எழுத்துமுறை]]<br />[[Sinhalese Braille]] ([[பாரதி புடையெழுத்து]])
|வரைப்படம்=[[படிமம்:Sinhala.png|center|thumbnail|280px|சிங்கள் மொழியின் "அ" மற்றும் "ஆ" எழுத்துக்கள்]]
|நாடுnation= [[இலங்கை]]
|குறிப்பு=இந்திய}}
|iso1=si
'''சிங்களம்''' [[இலங்கை]]யில் வாழும் பெரும்பான்மையான மக்களான [[சிங்களவர்]]களால் பேசப்படும் [[மொழி]]யாகும். இது [[இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை]]ச் சேர்ந்தது. [[வங்காள மொழி]], [[பாளி]], [[சமஸ்கிருதம்]] போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. [[தென்னிந்தியா]]விலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியான]] [[தமிழ்|தமிழி]]லிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
|iso2=sin
|iso3=sin
|lingua=59-ABB-a
|glotto=sinh1246
|glottorefname=Sinhala
|notice=Indic
|notice2=IPA
}}
'''சிங்களம்''' [[இலங்கை]]யில் வாழும் பெரும்பான்மையான மக்களான [[சிங்களவர்]]களால் பேசப்படும் [[மொழி]]யாகும். இது [[இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை]]ச் சேர்ந்தது. [[வங்காள மொழி]], [[பாளி]], [[சமஸ்கிருதம்]] போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. [[தென்னிந்தியா]]விலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியான]] [[தமிழ்|தமிழி]]லிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
 
சிங்கள எழுத்துக்கள், [[கிமு 3ம் நூற்றாண்டு|கிமு 3ம்]] நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பண்டைய வட இந்தியப் [[பிராமி]] வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும்.<sup><fontspan colorstyle="color:green;">விளக்கம் தேவை</fontspan></sup>[[கிமு 6ம் நூற்ற்றாண்டு|கிமு 6ம்]] நூற்றாண்டில்<sup><fontspan colorstyle="color:green;">விளக்கம் தேவை</fontspan></sup>, பயன்பாட்டிலிருந்த சில எழுத்துக்கள் திராவிட எழுத்து முறைமையிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களால் மாற்றீடு செய்யப்பட்டன.
 
சிங்களம், ஏனைய [[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழி]]களில் காணப்படாத சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தென்னாசியப் பிரதேசத்தைச் சேர்ந்த திராவிடம், [[அவுஸ்திரோனீசிய மொழிகள்|அவுஸ்திரோனீசியன்]] போன்ற ஏனைய மொழிக்குடும்பங்களின் தாக்கத்தால் உண்டானது. தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி <sup><fontspan colorstyle="color:green;">விளக்கம் தேவை</fontspan></sup> என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
 
சிங்களம் ஒரு தொன்மையான மொழி. இதன் வரலாறு கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது பல தொன்மையான [[சிங்கள இலக்கியம்|இலக்கிய]] ஆக்கங்களைக் கொண்டுள்ளது<sup><fontspan colorstyle="color:green;">விளக்கம் தேவை</fontspan></sup>. இவை பொதுவாக வட இந்திய இலக்கியங்களைப் பின்பற்றியே உருவாகின என்பதுடன், பெருமளவு [[பௌத்தம்|பௌத்த]] சமயச் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தன.
 
சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும்,[[ரொடி குலம்|ரொடி குலத்தவராலும்]], [[வெத்தா|இலங்கையின் வேடுவராலும்]] பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளுடன், இலங்கையின் (ஸ்ரீலங்கா) யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.
 
== வரலாறு ==
கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது <sup><fontspan colorstyle="color:green;">விளக்கம் தேவை</fontspan></sup>. அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது.
=== காலத்துடன் சிங்கள மொழியின் விருத்தி ===
* சிங்கள பிரகிரித் (கி.பி 3<sup>ம்</sup> நூற்றாண்டு வரை)
* பிரதோ-சிங்களம் (கி.பி 3 - 7<sup>ம்</sup> நூற்றாண்டு வரை)
* மத்திய சிங்களம் (கி.பி 7 - 12<sup>ம்</sup>் நூற்றாண்டு வரை)
* புதிய சிங்களம் (12<sup>ம்</sup> நூற்றாண்டு முதல் தற்போது வரை)
== பேச்சு வழக்கு ==
வரி 130 ⟶ 139:
* தே பொனவத - தேநீர் குடிப்பீர்களா?
* ஆண்டுவ - அரசாங்கம்
* பட்டங்கத்தத? - ஆரம்பித்துவிட்டீர்களா?
* கீயத - எவ்வளவு?
* இத்துறு சல்லி தென்ன - மீதிப் பணத்தைத் தாருங்கள்.(இத்துறு - மிச்சம், சல்லி - காசு, தென்ன - தாங்க)
வரி 169 ⟶ 178:
* யாளுவோ - நண்பர்கள்
 
=== '''காலங்கள்''' ===
* உதே - காலை
* தவல் - பகல்
வரி 179 ⟶ 188:
* அவ்ருது - ஆண்டு
 
=== '''கிழமைகள்''' ===
* இரிதா - ஞாயிறு
* சந்துதா - திங்கள்
வரி 188 ⟶ 197:
* செனசுராதா - சனி
 
=== '''நோய்கள்''' ===
* உண - காய்ச்சல்
* கஸ - இருமல்
வரி 201 ⟶ 210:
* அஸ் அமாறுவ - கண் வருத்தம்
 
=== '''இடங்களின் பெயர்கள்''' ===
* றோகல - வைத்தியசாலை
* நகர சபாவ - நகர சபை
வரி 220 ⟶ 229:
* பலாத் சபாவ - பிரதேச சபை
 
=== '''மரங்களின் பெயர்''' ===
* கும்புக் (කුඹුක්) - மருது
* அம்ப (අඹ) - மா
வரி 230 ⟶ 239:
* சியம்பலா (සියඹලා) - புளி
 
=== மிருகங்கள் ===
*කපුවා - கப்புவா - காகம்
*කුරුල්ලා - குறுல்லா - குருவி
வரி 239 ⟶ 248:
*එළුවා - எலுவா - ஆடு
 
== இலக்கணம் ==
தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வாக்கியத்தின் இடையில் வரலாம்.
 
=== நிகழ்காலம் ===
[[நிகழ்காலம்]] நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. [[ஆண்பால்]] [[பெண்பால்]] வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக '''கடனவா''' என்பதன் அடி '''கட''' ஆகும். '''கணவா''' இன் அடி க ஆகும். '''மம''' என்று வந்தால் '''மி'''யும் *'''அப்பி''' வந்தால் '''மு''' உம் *'''நும்ப/ஒப''' வந்தால் '''ஹி''' யும் *'''நும்பலா/ஒபலா''' வந்தால் '''ஹூ''' உம் சேர்க்கவேண்டும். '''ஒபலா/நும்பலா''' ஒருமையில் வந்தால் '''யி''' உம் பன்மையில் வந்தால் '''தி''' உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும்.
*பியா - பியானோ
*புத்தா - புத்தணுவோ
*சித்தா - சீத்தாவோ
*பியதாச - பியதாசவோ
*லிபிகுணு ராசிய - உயிரற்றது எனவே ஒருமையில் முடித்தல் வேண்டும் எனவே லிபிகுணு ராசிய என மாற்றம் இன்றி வரும்.
வரி 255 ⟶ 264:
குறுத்துமி ஆவாய
 
=== இறந்தகாலம் ===
[[இறந்தகாலம்]] ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு [[படர்க்கை ஒருமையை]]க் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு [[ஒருமைக்கு]] ஏய என்ற சத்தத்தையும் [[பன்மைக்கு]] ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும்.
*கியா+ஏய = கியேய
*ஆவா+ஏய = ஆவேய
 
இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும்.
*கியேய = கியெ
*அவேய = ஆவெ
வரி 272 ⟶ 281:
உயிருடைய சொல்லுடன் ஏதாவது ஒரு சொல் அச்சொல்லிற்குப் பிறகு வந்தால் அச்சொல் பன்மைச் சொல். செயற்பாட்டு வினை வாக்கியத்தின் விசின் வரும். இதன் கருத்து ஆல். அவன் மரத்தை வெட்டுகிறான் - செய்வினை. அவனால் மரம் வெட்டப்பட்டது - செயற்பாட்டு வினை.
 
=== எழுவாய் செயப்படுபொருள் ===
[[தன்மை]]யில் [[எழுவாய்]] [[செயப்படுபொருள்]] கீழுழ்ழவாறு அமையும்
{| class="wikitable"
|-
| எழுவாய் || எழுவாயின் சிங்கள உச்சரிப்பு || செயப்படுபொருள் || செயப்படுபொருள் உச்சரிப்பு
|-
| ||மம || || மா
வரி 286 ⟶ 295:
{| class="wikitable"
|-
| எழுவாய் || எழுவாயின் சிங்கள உச்சரிப்பு || செயப்படுபொருள் || செயப்படுபொருள் உச்சரிப்பு
|-
| ||ஒப || ||ஒப
வரி 331 ⟶ 340:
|-
|}
உயிருடைய ஒருமைச் சொல் எழுவாய் ஆக வரும்போது பயனிலை ஒருமையிலும்,
{| class="wikitable"
|-
வரி 339 ⟶ 348:
|-
|}
எழுவாய் ஆக பன்மைச் சொல் வரும்போது பயனிலை பன்மையிலும் முடித்தல் வேண்டும். உயிருடைய பன்மைச் சொல் செயப்படுபொருளாக்கும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றது.
 
==== முதலாம் விதி ====
று சத்துடன் முடிவடையும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
{| class="wikitable"
வரி 352 ⟶ 361:
|-
|}
==== இரண்டாம் விதி ====
வோ சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் வன் என்றவாறு வரும்
{| class="wikitable"
வரி 361 ⟶ 370:
|-
|}
==== மூன்றாம் விதி ====
ன், த் கடைசியில் இருந்து இரண்டாவதாக வரும் சொற்களுக்கு சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் ன், த் ஐநீக்கி ன் ஐச் சேர்க்கவேண்டும்.
{| class="wikitable"
வரி 372 ⟶ 381:
|-
|}
==== நான்காம் விதி ====
ய் கடைசியில் வரும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
{| class="wikitable"
வரி 381 ⟶ 390:
|-
|}
==== பெண்பால் விதி ====
பெண்பாலுக்கு க சேர்க்கவேண்டும்.
{| class="wikitable"
வரி 392 ⟶ 401:
|-
|}
=== செயப்படுபொருள் எழுவாய் ===
இது எழுவாய் இலிருந்து செயற்படுபொருளாக மாற்றுவதன் மறுதலையாகும்.
{| class="wikitable"
|-
| செயப்படுபொருள் || செயப்படுபொருள் உச்சரிப்பு|| எழுவாய் || எழுவாயின் சிங்கள உச்சரிப்பு
|-
|| ||தறுவன் || || தறுவோ
வரி 417 ⟶ 426:
|-
|}
== அறிவுறுத்தல்,செய்தி, ஆலோசனை, கட்டளை, பிராத்தனை ==
=== அவவாதய - அறிவுறுத்தல் ===
இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஒன்று. இதில் எப்பா நொக்கறனு போன்ற சொற்கள் வரும்.
 
=== உபதேசய - அறிவுரை ===
இதில் பழமொழிகள் வரும். ஒருவருக்கு சொல்லும் உபதேசங்கள் இதில் வரும்.
=== பணிவுடைய - செய்தி ===
=== பிராத்தனய - வாழ்த்துக்கள் ===
இதில் வாழ்த்துக்கள் வரும் ஜயவேவா, உபந்தினவேவா. இதில் பொதுவாக வேவா என்ற சொல் இறுதியில் வரும்.
=== வினய - ஒழுங்கு அல்லது கட்டளை ===
இது உடனுக்குடன் வழங்கப்படுவது. இதில் வினைச்சொல்லுடன் இன்ன சேர்ந்துவருவதை அவதானிக்கலாம்.
 
வரி 433 ⟶ 442:
 
== குறிப்பு ==
<references />
== வெளி இணைப்புகள் ==
* [http://www.sinhalapage.com/ Guide to Sinhala language & Culture]
* [http://www.speaksinhala.com/ Let's Speak Sinhala - online lessons]
* [http://www.info.lk/slword/ Sinhala Word Processor]
* [http://www.sinhaladictionary.com/ Online dictionary (Beta)]
* [http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp Kapruka Sinhala dictionary ]
* [http://madhura.lk/ Madhura Sinhala English Dictionary]
* [http://sinhala-online.com/ Sinhala dictionary (Beta)]
* [http://lankahands.com/ Sinhala books/novels]
* [http[://en.wikipedia.org/wiki/:User:RitigalaJayasena/Sinhala_SlangSinhala Slang|Sinhala Slang]]
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது