"அனுரா பண்டாரநாயக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up and re-categorisation per CFD using AWB
சி (clean up and re-categorisation per CFD using AWB)
'''அனுரா பண்டாரநாயக்கா''' ([[பெப்ரவரி 15]], [[1949]] – [[மார்ச் 16]], [[2008]]) [[இலங்கை]]யின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வாதியுமாவார்.
 
== தொடக்க வாழ்க்கை ==
பின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டார். [[2001]] டிசம்பர் மாதம் நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] தோல்வியைச் சந்தித்த போதும் [[கம்பகா மாவட்டம்|கம்பகா மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[2004]] ஆண்டு பொதுத்தேர்தலுக்காக இலங்கை சுதந்திரக் கட்சியையும், [[மக்கள் விடுதலை முன்னணி]]யையும் ஒன்று சேர்த்து கூட்டு முன்னணியொன்றினை நிறுவுவதில் அனுர பண்டாரநாயக்கா பாரிய பங்காற்றினார். அத்தேர்தலில் வெற்றி பெற்ற அனுர உல்லாசப்பிரயாண, கைத்தொழில், முதலீட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். [[2005]] ஆம் ஆண்டு [[லக்சுமன் கதிர்காமர்]] கொலையைத் தொடர்ந்து இலங்கை வெளிநாட்டமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இதன் போது உல்லசப்பிரயாண அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டு கைத்தொழில், முதலீட்டு அமைச்சுகள் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.
 
2005 ஆண்டின் அதிபர் தேர்தலுக்காக இவருக்கு பதிலாக [[மகிந்த ராஜபக்ச]] கட்சியால் தெரிவுச் செய்யப்பட்டர். மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிபார்க்கப்பட்டாலும் உல்லசப்பிரயாண அமைச்சு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. [[2007]] ஜனவரி அமைச்சரவை மாற்றத்தின்போது உல்லசப்பிரயாண அமைச்சு பறிக்கப்பட்டு தேசிய மரபுரிமை அமைச்சு வழங்கப்பட்டது. [[2007]] [[பெப்ரவரி 9]] ஆம் நாள் [[மங்கள சமரவீர]], சிறிபதி சூரியாராச்சி ஆகியோருடன் சேர்த்து பதவி விலக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்குள் மகிநத ராஜபக்சவுடன் இணக்கப்பட்ட்டுக்கு வந்து தேசிய மரபுரிமை அமைச்சராக பதவியேற்றார். 2007 [[டிசம்பர் 14]] ஆம் நாள் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டதையடுத்து அமைச்சுப் பதவியை இழந்தார். தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 5 ஆண்டுகள் மட்டுமே அரசில் அங்கம் வகித்தார். <ref name="anura-kadir-BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4173570.stm|title=FM chosen from Sri Lankan dynasty|publisher=BBC News|date=22 August 2005}}</ref> <ref name="anura-mahinda-BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4241464.stm|title=Sri Lanka ruling party sparks fly|publisher=BBC News|date=13 September 2005}}</ref> <ref name="anura-burma-BBC">{{cite news|url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070930_burma_bahila.shtml|title=Anura: Boycott Burmese products|publisher=BBC News|date=30 September, 2007}}</ref>
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சிங்களவர்இலங்கை பௌத்தர்கள்]]
[[பகுப்பு:பண்டாரநாயக்கா குடும்பம்]]
[[பகுப்பு:இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள்]]
57,255

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2146293" இருந்து மீள்விக்கப்பட்டது