அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ~AntanO4task பக்கம் அரசன் (சதுரங்கம்) என்பதை அரசர் (சதுரங்கம்) என்பதற்கு நகர்த்தினார்
சி Template removed
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''அரசன்''' ([[ஆங்கிலம்]]: ''King'') அல்லது '''இராசா''' என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] மிகவும் முக்கியமான காய் ஆகும்.<ref>[http://www.chessguru.net/get_better/piece_hierarchy/ சதுரங்கக் காய் அடுக்கதிகாரம் {{ஆ}}]</ref> சதுரங்கத்தில் இரு போட்டியாளர்களிடமும் தலா ஒரு ராஜா வீதம் மொத்தம் இரண்டு ராஜாக்கள் காணப்படும்.<ref>[http://boardgames.lovetoknow.com/List_of_Chess_Pieces சதுரங்கக் காய்களின் பட்டியல் {{ஆ}}]</ref> சதுரங்க விளையாட்டின் இலக்கே போட்டியாளரின் ராஜாவைத் தப்பிக்க எந்த வழியும் இன்றிச் சிக்க வைப்பதேயாகும்.<ref>[http://www.coffeebreakarcade.com/games/chessnbsco/instructions.htm சதுரங்கம் {{ஆ}}]</ref> ஒரு போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது முற்றுகை எனப்படும்.<ref>[http://chess.about.com/od/glossaryofchessterms/g/Check.htm முற்றுகை {{ஆ}}]</ref> அப்போட்டியாளர் அடுத்த நகர்வில் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலை நீக்கியே ஆக வேண்டும்.<ref>[http://www.chessvariants.org/d.chess/matefaq.html சதுரங்கத்தின் விதிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: முற்றுகை, இறுதி முற்றுகை மற்றும் சாத்தியமான நகர்வற்ற நிலை {{ஆ}}]</ref> அவ்வாறு நீக்க முடியா விட்டால், அந்நிலை இறுதி முற்றுகை எனப்படும்.<ref>[http://www.thefreedictionary.com/checkmate இறுதி முற்றுகை {{ஆ}}]</ref> அத்தோடு, மற்றைய போட்டியாளருக்கு வெற்றியும் கிடைக்கும்.<ref>[http://www.chesscentral.com/Chess_/Checkmate_EndGame_Challenges_a/260.htm சதுரங்கத்தில் இறுதி முற்றுகை {{ஆ}}]</ref> ராஜா என்பது மிகவும் முக்கியமான காய் என்றாலும் பொதுவாக, விளையாட்டின் இறுதிப் பகுதி வரை பலவீனமான காய் ஆகும்.<ref>[https://docs.google.com/viewer?a=v&q=cache:M39Q8HeI-FEJ:www.wisdom.weizmann.ac.il/~naor/COURSE/shannon_chess.ppt+king+is+a+weak+piece+until+endgame&hl=ta&gl=lk&pid=bl&srcid=ADGEESjqTSxmpefJqaiHb_35_IWzc2hTPrT0F1k2H8UzoZkucW1_0wT8FJQFrOdwO0zWwPNjmMGb5UWZIEZWz_HxQzHFyJCNpNkLsrzS_4xP7o-WA0Lkkezj0rjfWKSuuFG2RDW_RhRw&sig=AHIEtbQAEE_rpYyA3_rhoCxpMPdw1PAiQQ சதுரங்கம் விளையாடுவதற்கு ஒரு கணினியைத் திட்டமிடுதல் {{ஆ}}]</ref>
 
== நகர்வு ==
{{Chess diagram small|=
|tleft
வரி 50 ⟶ 49:
 
=== கோட்டை கட்டுதல் ===
{{mainMain|கோட்டை கட்டுதல்}}
கோட்டையுடன் இணைந்து ராஜா கோட்டை கட்டுதல் என்ற விசேட நகர்வைச் செய்ய முடியும். இந்த நகர்வில் ராஜா இரண்டு கோட்டைகளுள் ஏதேனும் ஒன்றை நோக்கி இரண்டு பெட்டிகள் செல்ல, கோட்டை ராஜா கடந்து வந்த பெட்டிக்குச் செல்லும். கோட்டை கட்டுதல் செய்யும் வரை ராஜாவோ கோட்டையோ நகர்த்தப்படாமலும் அவற்றுக்கிடையே உள்ள பெட்டிகளுள் எந்தவொரு காயும் இல்லாமலும் ராஜா முற்றுகையில் இல்லாமலும் ராஜா கடந்து செல்லும் பெட்டியோ அல்லது சென்று அடையும் பெட்டியோ எதிரியின் தாக்குகைக்கு உட்படாமலும் இருந்தால் மாத்திரமே கோட்டை கட்டுதல் செய்ய முடியும்.
 
== நிலைகள் ==
=== முற்றுகையும் இறுதி முற்றுகையும் ===
{{Main|முற்றுகை (சதுரங்கம்)|இறுதி முற்றுகை}}
ஒரு போட்டியாளரின் ராஜா தாக்குதலின் கீழ் இருந்தால் அது முற்றுகை எனப்படும். அப்போது, மற்றைய போட்டியாளர் முற்றுகையைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மூன்று வழிகள் உள்ளன. அவையாவன:-
வரி 63 ⟶ 62:
இவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்ய முடியாவிடின், ராஜா இறுதி முற்றுகைக்கு ஆளாகி, போட்டியாளர் தோல்வி அடைவார்.
 
=== சாத்தியமான நகர்வற்ற நிலை ===
{{mainMain|சாத்தியமான நகர்வற்ற நிலை}}
 
போட்டியாளரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வு ஒன்றைச் செய்ய முடியாமலும் ராஜா முற்றுகையில் இல்லாமலும் இருந்தால் அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும். சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையில் முடியும். வெல்வதற்கு மிகவும் சிறிய வாய்ப்புக் கொண்ட அல்லது வாய்ப்பு இல்லாத போட்டியாளர் ஒருவர் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தப் பெரும்பாலும் முயல்வார். இதன் மூலம் அவர் தோல்வியைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
வரி 70 ⟶ 69:
== ஒருங்குறி ==
[[ஒருங்குறி]]யில் ராஜாவுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
*<font size=5>&#9812;</font> ''U+2654''-வெள்ளை ராஜா
*<font size=5>&#9818;</font> ''U+265A''-கறுப்பு ராஜா
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது