புலிக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
'''புலிக்கோவில்''' அல்லது [[வாட் ஃவா லுவாங் டா புவா]] (Tiger Temple or Wat Pha Luang Ta Bua) மேற்குத் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இது காஞ்சனபுரி மாகாணத்தில் [[காஞ்சனபுரி]] நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் [[புலி]]கள் உட்பட பல [[விலங்கு]]கள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன.
இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. [[2006]]ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் உள்ளன.<ref> [http://www.tigertemple.org/Eng/good_q.htm புலிக்கோவிலின் இணையத்தளம்]</ref>.<ref>[https://www.youtube.com/watch?v=S1dWqDEqDhY Touching Tigers in Tiger Temple, Kanchanaburi, Thailand]</ref>
இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த [[பூனை]] இறைச்சியும் சமைக்கப்பட்ட [[கோழி]]யும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. [[கிப்பன்|கிப்பன் குரங்கு]], [[மான்]] ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.
 
[[படிமம்:Wat Phra Luang Ta Bua.jpg|thumb|புலிகளுடன் நடை பயிலும் புத்த பிக்கு]]
'''புலிக்கோவில்''' அல்லது [['''வாட் ஃவாவா லுவாங் டா புவா]]'' (''Tiger Temple or/ Wat Pha Luang Ta Bua'') மேற்குத் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இது காஞ்சனபுரி மாகாணத்தில் [[காஞ்சனபுரி]] நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் [[புலி]]கள் உட்பட பல [[விலங்கு]]கள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன.
 
இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. [[2006]] ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் உள்ளன.<ref> [http://www.tigertemple.org/Eng/good_q.htm புலிக்கோவிலின் இணையத்தளம்]</ref> இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன.<ref> உலர்ந்த [https://www.youtube.com/watch?v=S1dWqDEqDhY[பூனை]] Touchingஇறைச்சியும் Tigersசமைக்கப்பட்ட in[[கோழி]]யும் Tigerஇவற்றிற்கு Temple,உணவாகக் Kanchanaburiகொடுக்கப்படுகின்றன. [[கிப்பன்]] குரங்கு, Thailand[[மான்]</ref>] ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.
 
 
 
== வெளியிணைப்புகள் ==
வரி 16 ⟶ 12:
* [http://www.maalaimalar.com/News/World/2016/06/03150049/1016364/Thailand-Tiger-Temple-monk-held-for-smuggling.vpf தாய்லாந்தில் புலித்தோல்-பற்களுடன் தப்ப முயன்ற புத்த பிட்சு]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{Coord|14|6|57|N| 99|13|53|E|type:landmark|display=title}}
 
{{பௌத்த குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:புத்தக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புலிக்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது