தமிழ்ச் சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
[[சீவக சிந்தாமணி]], [[வளையாபதி]] ஆகிய மூன்று இலக்கியங்களும் சைனர்களால் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் [[ஆசீவகம்]], [[சைனம்]], [[பௌத்தம்]], [[சைவம்]] ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.<ref name="பெருங்காப்பியம்">{{cite web | url=http://tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm | title=பெருங்காப்பியங்கள் | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=12 சனவரி 2014}}</ref>[[திருவள்ளுவர்]] சைனர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். [[கண்ணகி]]யும் , [[கோவலன்|கோவலனும்]] சைனர்கள்{{cn}}. [[மதுரை]]யில் கி.பி.604ம் ஆண்டில் சங்கா என்று அழைக்கப்பட்ட சைன கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட [[சங்கம் - முச்சங்கம்|தமிழ்ச்சங்கத்துக்கு]] அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல்.ஹார்ட் கூறுகிறார். சைனமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் [[மூவேந்தர்|மூவேந்தர்களை]] தன் வசம் இழுத்துக்கொண்டது . இருப்பினும், [[சாளுக்கியர்கள்]], [[பல்லவர்கள்]]{{cn}} சைனமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சைனம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.<ref name="தீக்கதிர்">{{cite news | url=http://epaper.theekkathir.orgin/2014/01/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/ | title=தமிழ் சமணர்கள் பிற மாநிலத்தவர் அல்ல | work=[[தீக்கதிர்]] | date=07 சனவரி 2014 | accessdate=12 சனவரி 2014 | pages=8}}</ref>
 
==எண்ணிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது