துடிப்பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Gb1508 illustration.jpg|thumb|right|250px|GB1508 துடிப்பண்டத்தின் ஒரு மாதிரி]]
'''துடிப்பண்டம்''' (''quasar'', ''QUASi-stellAR radio source'') அல்லது '''பகுதி உடுக்கணக் கதிர்வீச்சு வாயில்''' என்பது [[விண்வெளி]]யில் அமைந்திருக்கும் [[ஒளி]] உட்பட [[மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றல்|மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றலை]] உமிழும் மிகப்பெரும் கதிர்வீச்சு வாயில் ஆகும். ஒரு துடிப்பண்டத்திலிருந்து உமிழும் [[ஆற்றல்]] பேரளவு பொலிவுள்ள [[விண்மீன்]]கள், ஏன்? பல நூறு அண்டங்களின் கூட்டு ஆற்றலை மீறும்! தொலைநோக்கியில் ஒரு துடிப்பண்டம் ஒரு புள்ளி ஒளிவாயில் போல் தென்படும். துடிப்பண்டங்கள் அதிக [[சிவப்புப் பெயர்ச்சி]]யைக் (''red shift'') கொண்டவை. இந்தச் சிவப்புப்பெயர்ச்சிக்கு துடிப்பண்டங்களின் நெடுந்தொலைவே காரணம் என கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/துடிப்பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது