யப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{யப்பான்}}
'''யப்பான்''' (ஜப்பான்; ''Japan'') [[ஆசியா|ஆசியக் கண்டத்தில்]] உள்ள பல [[தீவு]]களாலான நாடாகும். இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] மேற்குப் பகுதியில் உள்ளது. இது [[சூரியன்]] உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. [[டோக்கியோ]] இதன் தலைநகராகும். ஜப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. [[ஹொக்கைடோ]], [[ஹொன்ஷூ]], [[ஷிகொக்கு]], [[கியூஷூ]] ஆகியன ஜப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.
 
மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது.மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.
 
வரிசை 14:
 
யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் [[ஜப்பானிய மொழி|யப்பானிய மொழியில்]] யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.
 
== நாட்டுப்பண் ==
[[கிமி ஙா யொ]] பார்க்கவும்.
 
== வரலாறு ==
வரி 133 ⟶ 130:
 
== மேலும் பார்க்க ==
* [[[[கிமி ஙா யொ]] பார்க்கவும்.]]
* [[சாமுராய்]]
 
== வெளியிணைப்புகள் ==
{{Z148}}<!-- {{No more links}}
* [http://www.kantei.go.jp/foreign/index-e.html பிரதம அமைச்சர் இணையத் தளம்] (ஆங்கிலமும் ஜப்பான்மொழியும்)
 
Please be cautious adding more external links.
 
Wikipedia is not a collection of links and should not be used for advertising.
 
Excessive or inappropriate links will be removed.
 
See [[விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்]] and [[Wikipedia:Spam]] for details.
 
If there are already suitable links, propose additions or replacements on
the article's talk page, or submit your link to the relevant category at
the Open Directory Project (dmoz.org) and link there using {{Dmoz}}.
 
-->
{{Sister project links|Japan|s=no|q=no|voy=Japan}}
; Government
* [https://web.archive.org/web/20090319120122/http://www.kantei.go.jp/foreign/index-e.html Kantei.go.jp], official site of the Prime Minister of Japan and His Cabinet
* [http://www.kunaicho.go.jp/eindex.html Kunaicho.go.jp], official site of the Imperial House
* [http://www.ndl.go.jp/en/index.html National Diet Library]
* [http://www.gov-online.go.jp/eng/index.html Public Relations Office]
* [http://www.jnto.go.jp/eng/ Japan National Tourist Organization]
 
; General information
* {{CIA World Factbook link|ja|Japan}}
* [http://ucblibraries.colorado.edu/govpubs/for/japan.htm Japan] from ''UCB Libraries GovPubs''
* {{dmoz|Regional/Asia/Japan}}
* [https://www.britannica.com/place/Japan Japan] ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]'' entry
* [http://www.bbc.co.uk/news/world-asia-pacific-14918801 Japan] profile from [[BBC News]]
* [http://www.oecd.org/japan/ Japan] from the [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|OECD]]
* {{Wikiatlas|Japan}}
* {{osmrelation-inline|382313}}
* [http://www.ifs.du.edu/ifs/frm_CountryProfile.aspx?Country=JP Key Development Forecasts for Japan] from [[International Futures]]
 
{{G8}}
வரி 144 ⟶ 174:
[[பகுப்பு:ஜப்பான்| ]]
[[பகுப்பு:AFTv5Test]]
[[பகுப்பு:ஆசிய நாடுகள்]]
[[பகுப்பு:கிழக்கு ஆசிய நாடுகள்]]
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது