பல்கு மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 71:
| footnotes =<ref>{{Cite web |url= http://geonames.usgs.gov/ |title= The U.S. Board on Geographic Name|publisher= U.S. Department of the Interior|accessdate=2014-02-14 }}</ref>
}}
'''பால்க் மாகாணம் (Balkh''' ([[பாரசீக மொழி|பாரசீகம்]] மற்றும் [[பஷ்தூ மொழி|பஷ்தூ]]: '''بلخ''', ''Balx'') என்பது ஆப்கானிஸ்தானின்  34 [[ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]], ஒன்று ஆகும். இது நாட்டின் வடபகுதியில் உள்ளது. இந்த மாகாணம் பன்னிரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கள் தொகை 1,245,100 ஆகும்,<ref name="cso"><cite class="citation web">[http://cso.gov.af/Content/files/Balkh(1).pdf "Settled Population of Balkh province by Civil Division, Urban, Rural and Sex-2012-13"] (PDF). </cite></ref> இந்த மாகாணத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர் பெரும்பாலானவர்கள் பாரசீக மொழி பேசும் சமூகத்தினராக உள்ளனர். மாகாணத்தின் தலை நகராக [[மசார் ஈ சரீப்]] நகரம் உள்ளது. இந்த நகரின் கிழக்கு முனையில் மசார் ஈ சரீப் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
[[Category:Wikipedia articles needing clarification from October 2014|Category:Wikipedia articles needing clarification from October 2014]]
<sup class="noprint Inline-Template" style="margin-left:0.1em; white-space:nowrap;">&#x5B;''<span title="The text near this tag may need clarification or removal of jargon. (October 2014)">clarification needed</span>''&#x5D;</sup> இதன் மக்கள் தொகை 1,245,100 ஆகும்,<ref name="cso"><cite class="citation web">[http://cso.gov.af/Content/files/Balkh(1).pdf "Settled Population of Balkh province by Civil Division, Urban, Rural and Sex-2012-13"] (PDF). </cite></ref> இந்த மாகாணத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர் பெரும்பாலானவர்கள் பாரசீக மொழி பேசும் சமூகத்தினராக உள்ளனர். மாகாணத்தின் தலை நகராக [[மசார் ஈ சரீப்]] நகரம் உள்ளது. இந்த நகரின் கிழக்கு முனையில் மசார் ஈ சரீப் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
 
மாகாணத்தின் பெயர் பழங்கால நகரான பால்க் நகரில் இருந்து தோன்றியது, இந்த பழங்கால நகரம் தற்கால நவீன நகரத்திற்கு அருகில் உள்ளது. இந்த நகரத்தில்தான் புகழ்வாய்ந்த நீல பள்ளிவாசல் உள்ளது, இது ஒரு காலத்தில்  [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானால்]] அழிக்கப்பட்டது. என்றாலும் பிற்காலத்தில் [[தைமூர்|தைமூரால்]] மீண்டும் கட்டப்பட்டது.  மஜார்-இ-ஷெரிப் நகரமானது [[மத்திய கிழக்கு]],[[ மத்திய தரைக்கடல்]] [[ஐரோப்பா]] மற்றும் [[தொலை கிழக்கு| தூர கிழக்கு]] போன்ற பகுதிகளுக்கான  வர்த்தக பாதைகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
 
பால்க்கில் நகரம் மற்றும் பால்க் மாகாணத்தில் பகுதிகள் வரலாற்றில்  அரினா மற்றும் [[குராசான்]] பகுதிகளின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.<ref name="EI"><cite class="citation book">[https://books.google.com/books?id=cJQ3AAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false ''"Khurasan", The Encyclopaedia of Islam, page 55.''] </cite></ref>
 
இது [[நடு ஆசியா|மத்திய ஆசியவிலிருந்து]]  [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]] வருபவர்களுக்கு இரண்டாவது பெரிய நுழைவாயிலாக உள்ளது. பிற நூழைவு வாயிலாக அருகில் உள்ள குண்டூஸ் மாகாணத்தின் ஷிர் கான் பந்தர் உள்ளது. 
 
== நிலவியல் ==
பால்க் மாகாணம் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ளது, இதன் எல்லைகளாக வடக்கில், [[உசுபெக்கிசுத்தான்|உஸ்பெஸ்கிஸ்தான்]] வடகிழக்கில், [[தஜிகிஸ்தான்|தாஜிகிஸ்தான்]], கிழக்கில் குண்டூஸ் மாகாணம், தென்கிழக்கில் சமங்கன் மாகாணம், தென்மேற்கில் சர் ஈ போல் மாகாணம், மேற்கில் ஜௌஸ்ஜான் மாகாணம் ஆகியன உள்ளன. மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு  16,840 km2. மாகாணத்தின் பரப்பளவில் ஏறக்குறைய பாதியளவு [[மலை|மலைகள்]]  (48.7%) மீதி பாதி பரப்பளவு (50.2%) சமதள நிலமாகும்.<ref name="mrrd"><cite class="citation web">[https://web.archive.org/web/20130905125716/http://www.foodsecurityatlas.org:80/afg/country/provincial-Profile/Balkh "Balkh"]. </cite></ref>
 
== வரலாறு ==
வரி 88 ⟶ 86:
=== பழங்கால வரலாறு ===
[[படிமம்:GodessesBactriaAfghanistan2000-1800BCE.jpg|இடது|thumb|ஆப்கானிஸ்தானின், பாக்டியாவின், கி.மு 2000–1800 கால பெண் தெய்வங்கள்.]]
பாக்டிரியா-மர்கியானா தொல்பொருள் வளாகம் (BMAC,  "ஓக்சஸ் நாகரிகம்" என்றும் அழைக்கப்படுகிறது) என்பது [[நடு ஆசியா|நடு ஆசியாவின்]]  [[வெண்கலக் காலம்|வென்கலக்வெண்கலக் காலத்தின்]] ஒரு உன்னதமான இடத்தை வகிகிகிறதுவகிக்கிறது. கி.மு 2200–1700 காலகட்டத்தில் தற்போதைய  [[துருக்மெனிஸ்தான்|துர்க்மெனிஸ்தான்]], வட ஆப்கானிஸ்தான், தெற்கு [[உசுபெக்கிசுத்தான்|உஸ்பெஸ்கிஸ்மான்]] மற்றும் மேற்கு [[தஜிகிஸ்தான்|தாஜிகிஸ்தான்]], மேல் [[ஆமூ தாரியா|அமூ தர்யா]] (ஓக்சஸ்) ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகள், பழங்கால  [[பாக்திரியா|பாக்திரியாவுக்கு]]. உட்பட்ட பகுதியாக இருந்த்து. இந்த தொல்லியல் களங்களை  [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[தொல்லியல்|தொல்லியலாளரான]] விக்டர் சரியண்டி என்பவரால்  (1976) கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்டது. பாக்டிரியா என்பது பாக்ட்ரா (தற்போதைய பால்க்) என்பதைக் குறிக்கும்  [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கப்]] பெயராகும். 
[[படிமம்:US_Army_ethnolinguistic_map_of_Afghanistan_--_circa_2001-09.jpg|thumb|ஆப்கானிஸ்தானில் இனக்குழுக்கள் ]]
 
வரி 94 ⟶ 92:
 
== அரசியல் மற்றும் ஆட்சி ==
[[படிமம்:Palace_of_Balkh_Governor_in_2010.jpg|thumb|ஆளுநர் மாளிகை, [[மசார் ஈ சரீப்|மசார்-ஈ-சரீப்]]]]
மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அட்டா முகமது நூர் என்பவராவார். மாகாணத்தின் தலைநகராக [[மசார் ஈ சரீப்|மசார்-ஈ-சரீப்]] உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. பக்லான் மாகாணத்தை ஒட்டியுள்ள உஸ்பெஸ்கிஸ்தான் எல்லைப் பகுதியை ஆப்கான் எல்லை காவல்துறை (ANP) பராமரித்து வருகிறது. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ANSF) போன்றவற்றிற்க்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
 
== உடல் நலம் ==
"https://ta.wikipedia.org/wiki/பல்கு_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது