சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
==சீக்கிய மக்கள்==
 
{{main|சீக்கியர்}}
 
உலகளவில் 25.8 மில்லியன் சீக்கியர்கள் காணப்படுகின்றனர். இது மொத்த உலக மக்கள்தொகையில் 0.39% ஆகும். இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, கனடா, யு.எஸ், மலேசியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற மற்ற நாடுகளில் அதிக அளவில் சீக்கியர்கள் உள்ளனர். இந்தியாவில் 19 மில்லியன் சீக்கியர்கள் உள்ளனர். இது இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2% ஆகும். இதில் 75% ஆன சீக்கியர்கள் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பில்]] வாழ்கின்றனர்.<ref>http://www.netplaces.com/hinduism/what-morality-consists-of-the-four-castes/rejecting-the-caste-system-the-sikhs.htm</ref><ref name="Singh Kalsi 2007 12">{{cite book |title= Sikhism|edition= |last= Singh Kalsi|first= Sewa|year= 2007|publisher= Bravo Ltd.|location= London|isbn= 978-1-85733-436-4|page= 12}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது