பல்கு மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 73:
'''பால்க் மாகாணம் (Balkh''' ([[பாரசீக மொழி|பாரசீகம்]] மற்றும் [[பஷ்தூ மொழி|பஷ்தூ]]: '''بلخ''', ''Balx'') என்பது ஆப்கானிஸ்தானின்  34 [[ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]], ஒன்று ஆகும். இது நாட்டின் வடபகுதியில் உள்ளது. இந்த மாகாணம் பன்னிரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கள் தொகை 1,245,100 ஆகும்.<ref name=cso/> இந்த மாகாணத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர் பெரும்பாலானவர்கள் பாரசீக மொழி பேசும் சமூகத்தினராக உள்ளனர். மாகாணத்தின் தலை நகராக [[மசார் ஈ சரீப்]] நகரம் உள்ளது. இந்த நகரின் கிழக்கு முனையில் மசார் ஈ சரீப் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
 
மாகாணத்தின் பெயர் பழங்கால நகரான பால்க் நகரில் இருந்து தோன்றியது, இந்தஇந்தப் பழங்கால நகரம் தற்கால நவீன நகரத்திற்கு அருகில் உள்ளது. இந்த நகரத்தில்தான் புகழ்வாய்ந்த ''நீல பள்ளிவாசல்'' உள்ளது, இது ஒரு காலத்தில்  [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானால்]] அழிக்கப்பட்டது. என்றாலும் பிற்காலத்தில் [[தைமூர்|தைமூரால்]] மீண்டும் கட்டப்பட்டது.  மஜார்-இ-ஷெரிப் நகரமானது [[மத்திய கிழக்கு]],[[ மத்திய தரைக்கடல்]] [[ஐரோப்பா]] மற்றும் [[தொலை கிழக்கு]] போன்ற பகுதிகளுக்கான  வர்த்தக பாதைகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
 
பால்க்கில் நகரம் மற்றும் பால்க் மாகாணத்தில் பகுதிகள் வரலாற்றில்  அரினா மற்றும் [[குராசான்]] பகுதிகளின் ஒரு பகுதியாகபகுதியாகக் கருதப்பட்டது.<ref name="EI">{{Cite book |url=https://books.google.com/books?id=cJQ3AAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false |title="Khurasan", The Encyclopaedia of Islam, page 55. |publisher=Brill |date=|accessdate=2010-10-22}}</ref>
 
இது [[நடு ஆசியா|நடு ஆசியவிலிருந்து]]  [[ஆப்கானித்தான்]] வருபவர்களுக்கு இரண்டாவது பெரிய நுழைவாயிலாக உள்ளது. பிற நூழைவுநுழைவு வாயிலாக அருகில் உள்ள குண்டூஸ் மாகாணத்தின் ஷிர் கான் பந்தர் உள்ளது. 
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பல்கு_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது