"நான்காம் கிரகோரி (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி ({{unreferenced}})
சி (*திருத்தம்*)
 
{{unreferenced}}
'''நான்காம் கிரகோரி''' (''Gregory IV'') 827-844<ref name="ce">{{CathEncy|wstitle=Pope Gregory IV}}</ref> காலகட்டத்தில் [[திருத்தந்தை]]யாக இருந்தவர்.
 
கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் [[முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)| திருத்தந்தை பாஸ்கல்]]. இவர்தான் கிரகோரியை [[கர்தினால்|கர்தினாலாக]] உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார். கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது அதனை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்.
 
அப்போது முஸ்லிமகள் முகமதியர் சிசிலி நகரை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் உரோமைக்குள்ளும் வந்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் திரு நகர் சுற்று சுவர்களை மராமத்துப் பணி செய்தார். இவரது காலத்தில்தான் முதன் முறையாக ”அனைத்துப் புனிதர்களின் விழா” நவம்பர் முதல் நாளில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. கிரகோரி கி.பி 844 ல் இறந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{திருத்தந்தையர்}}
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2147756" இருந்து மீள்விக்கப்பட்டது