பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,505 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[1916]] ஆம் ஆண்டில் [[புதுக்கோட்டை]] சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி.<ref name="PP031951">{{cite journal | title=புதுக்கோட்டை உ. சின்னப்பா | author=கே. ஜகந்நாத் | journal=பேசும் படம் | year=1951 | month=மார்ச் | pages=பக். 14-33}}</ref> புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். இவருடன்இவருக்குப் பின் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார்.<ref [[சிலம்பம்]], மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.name="PP031951"/>
 
சின்னப்பா புதுக்கோட்டையில் நொண்டி வாத்தியார் பள்ளிக்கூடத்தில் நான்கைந்து ஆண்டுகள் படித்தார். சின்னப்பாவுக்கு [[இசை]]யில் பெரும் ஆர்வம் இருந்தது. தகப்பனார் மேடையில் பாடும் பாடல்களைக் கேட்டுத் தானும் பாடுவார். கோவில்களில் நடக்கும் கூட்டு வழிபாடுகளில் பாடுவதற்கு இவரை அழைப்பார்கள். இதனால் இவருக்கு படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டு விலகி [[சிலம்பம்]], மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.<ref name="PP031951"/> குடும்ப நிதி நிலை மோசமடையவே, சின்னப்பா நூல் கடை ஒன்றில் பணியில் அமர்ந்தார். சில நாட்களில் அவ்வேலை பிடிக்காமல், நாடக நிறுவனமொன்றில் சேர முயற்சி செய்தார்.
 
==நாடகங்களில் பாடி நடிப்பு==
டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளின் ''தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா'' என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். இக்கம்பெனியில் தான் [[தி. க. சண்முகம்|டி. கே. எஸ். சகோதரர்கள்]] முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். பின்னர்சின்னப்பாவிற்கு அவர்சிறு சிறு வேடங்களே கொடுக்கப்பட்டன.<ref name="PP031951"/> ''மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி''யில் அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில் தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டிருக்கிறார். அவரின் சிபாரிசில் பாய்சு கம்பனி முதலாளி பழனியப்பா பிள்ளை சின்னப்பாவை 15 [[ரூபாய்]] சம்பளத்தில் சேர்ந்துதனது நாடகக் கம்பனியில் சேர்த்துக் கொண்டார். அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார்.<ref name="PP031951"/> மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் [[பி. ஜி. வெங்கடேசன்]], [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[எம். கே. ராதா]] போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
==இசைக்கச்சேரி==
1,23,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2147784" இருந்து மீள்விக்கப்பட்டது