உணவுச் சங்கிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[படிமம்:Chesapeake Waterbird Food Web.jpg|thumbnail|வலது|நீர்ப் பறவைகளின் போசணைத் தொடர்பை விளக்கும் உணவு வலை]]
'''உணவுச் சங்கிலி''' (Food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் எளிய சங்கிலித் தொடர்பு. ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு போசணை மட்டத்திலிருந்து இன்னொரு போசணைமட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை, உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி அல்லது உணவு வலை என்பதில், தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. கடத்திச் செல்லப்படும், சத்துப் பொருட்களோ அல்லது, அவற்றின் அளவுகள் பற்றியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
 
எ.கா: புல்--->மான்--->சிங்கம்
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/உணவுச்_சங்கிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது