கார்வால் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Tehga.svg with File:Flag_of_Tehri_Garhwal.svg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: To change from a meaningless or ambiguous n
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 35:
'''கார்வால் நாடு''' (Garhwal Kingdom or Tehri Garhwal) ({{lang-hi|'''गढ़वाल राज्य'''}}) [[இந்தியா]]வின் வடக்கில் [[இமயமலை]] பகுதியில், [[சிவாலிக் மலை|சிவாலிக் மலைத் தொடரில்]], [[உத்தரகண்ட்]] மாநிலத்தில் அமைந்த கார்வால் இராச்சியத்தை [[ராஜ்புத்|இராஜபுத்திர]] குலத்தவர்கள் ஆண்ட அரசாகும். கார்வால் நாடு கி பி 888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
 
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்த்தானியாவின் இந்தியப்]] பேரரசிற்கு [[திறை|கப்பம்]] செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. [[இந்திய விடுதலை நாள்|இந்திய விடுதலை]]க்குப் பின்னர் [[இந்திய அரசு|இந்திய அரசுடன்]] இணைந்தது.
 
கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் [[டெக்ரி கர்வால் மாவட்டம்]] மற்றும் [[உத்தரகாசி மாவட்டம்]] எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது.
வரிசை 41:
==வரலாறு==
[[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வாவின்]] இளவரசன் கணக்பால் [[இமயமலை]]யில் உள்ள [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத் கோயிலுக்கு]] சென்ற போது, அங்கிருந்த சந்தரப்பூர் கார்கியின் மலையரசன் பானுபிரதாப்பின் மகளை திருமணம் செய்து கொண்டதன் மூலம் ''சந்திரப்பூர் கார்கி'' பகுதியின் மன்னரானார். பின்னர் 52 குறுநில மன்னர்களை வென்று
கார்வால் இராச்சியத்தை கி பி 823-இல் நிறுவினார். <ref>[http://tehri.nic.in/pages/display/53-history] ''Tehri Garhwal'' official website.</ref>
 
கி பி 1901-இல் கார்வால் இராச்சியம் 4180 சதுர கிலோ மீட்டர் பரப்பள்வில் 2,68,885 மக்கள் தொகையுடன் விளங்கியது. 1815-முதல் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி]] ஆட்சியாளர்களுக்கு கப்பல் செலுத்தி நாட்டை ஆண்டனர். பின்னர் 1859 முதல் 1947 முடிய பிரித்ததானியாவின் இந்திய அரசில் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] விளங்கியது.
வரிசை 58:
* சுதர்ஷன் ஷா
* பவானி ஷா
* நரேந்திர ஷா
 
==மேற்கோள்கள்==
{{reflist|colwidth=30em}}
* ''The History of a Himalayan princely state: Change, conflicts, and awakening : an interpretative history of Princely State of Tehri Garhwal, U.P., A.D. 1815 to 1949 A.D.'', by Atul Saklani. Delhi : Durga Publications, 1987.
 
 
==வெளி இணைப்புகள்==
வரி 69 ⟶ 68:
* [http://www.uq.net.au/~zzhsoszy/ips/t/tehrigarhwal.html Genealogy of Tehri Garhwal (princely state)] at ''[[Queensland University]]''.
* [http://www.bedupako.com/ Garhwali songs and uttrakhand folk songs]
 
 
{{coord|30.38|N|78.48|E|region:IN_type:landmark_source:kolossus-svwiki|display=title}}
 
 
[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின்மகாபாரதத்தில் முன்னாள் முடியாட்சிகள்நாடுகள்]]
[[பகுப்பு:தெற்கு ஆசியா]]
[[பகுப்பு:உத்தராகண்ட வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/கார்வால்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது