அவந்தி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 5:
[[மகாவீரர்]] மற்றும் [[கௌதம புத்தர்]] காலத்தில் ஒன்று பட்ட அவந்தி நாட்டிற்கு உஜ்ஜைன் நகரம் தலைநகராக இருந்தது.
அவந்தி நாட்டின் மன்னர் நந்திவர்தனன், [[மகத நாடு|மகத நாட்டின்]] [[சிசுநாக வம்சம்|சிசுநாகனை]] வென்றவர். பின்னர் அவந்தி, மகதப் பேரரசில் இணைக்கப்பட்டது.
 
== மகாபாரதக் குறிப்புகள்==
 
=== பண்டைய பாரத நாடுகளில் அவந்தி ===
மகாபாரத காவியத்தில் பண்டைய பரத கண்டத்து நாடுகளையும், பல்வேறு இன மக்களை குறிப்பிடும் இடத்தில், அவந்தி நாட்டுடன் [[குந்தி நாடு]], [[விதர்ப்ப நாடு]], [[சௌராட்டிர நாடு]], [[சேதி நாடு|சேதி]], [[அஸ்மகம்|அஸ்மகர்கள்]], [[கரூசக நாடு|கரூசகர்கள்]], [[கூர்ஜர நாடு|கோப இராஷ்டிரர்கள்]], [[மகத நாடு]], [[மல்ல அரசு]]களும் குறிக்கப்பட்டுள்ளது.<ref> (மகாபாரதம் பீஷ்ம பருவம் அத்தியாயம் 9, (6,9)</ref>
அவந்தி நாடு கல்வியிலும், செல்வத்திலும் செழிப்பு மிக்க நாடாக விளங்கியது என மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. <ref> மகாபாரதம் [[விராட பருவம்]], அத்தியாயம் 1) (4:1)</ref>
பரத கண்டத்தின் தெற்கில் உள்ள [[விதர்ப்ப நாடு| விதர்ப்ப நாடு]], வடக்கின் [[மகத நாடு]], கிழக்கின் [[துவாரகை]] போன்ற நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அவந்தி நாடு வழியாகச் சென்றதால், அவந்தி மத்திய இந்தியாவின் பெரும் கல்வி மையமாகவும்; வணிக மையமாகவும் திகழ்ந்தது. <ref>(மகாபாரதம் [[வன பருவம்]], அத்தியாயம் 3) (3: 61)</ref>
 
===இராசசூய வேள்வியில் அவந்தி அரசன்===
வரிசை 30:
 
==வெளி இணைப்புகள்==
 
 
{{மகாபாரதம்}}
 
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
 
 
 
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின்மகாபாரதத்தில் முன்னாள் முடியாட்சிகள்நாடுகள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அவந்தி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது